நம்மால் இயலவில்லையெனில், வேறு யாரால் இயலும்?- பிடிஆர் அசத்தலான உதாரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளிக்கிழமை நடந்து முடிந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி அமைப்பு, மத்திய - மாநிஸ அரசுக்கு இடையில் இருக்கும் பிரச்சனை என பல முக்கியமான விஷயங்களை தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசினார்.

 
நம்மால் இயலவில்லையெனில், வேறு யாரால் இயலும்?- பிடிஆர் அசத்தலான உதாரணம்..!

இதேவேளையில் ஜிஎஸ்டி கட்டமைப்பு அதன் மூலம் ஏற்படும் மாநில அரசுக்கான பிரச்சனையை பேசும் போது மிக முக்கியமான உதாரணத்தை முன் வைத்தார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

இந்தியா எதிர்திசையில் செல்கிறது.. மத்திய அரசுக்கு மட்டும் அளவுகடந்த அதிகாரம்..!

அமெரிக்காவில் நிதிச் சந்தைகளை முறைப்படுத்துவதற்காக பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தை உருவாக்கியது மற்றும் வங்கி மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த கிளாஸ்-ஸ்டீகல் சட்டம் நிறைவேற்றியது போன்றவையாகும்.

இதேபோல், உலகளாவிய நிதி நெருக்கடியின் மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டாக பெரிய நிதி நிறுவனங்களுக்கான உலகளாவிய மேற்பார்வை மாதிரியில் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு வழிவகுத்தது.

மேலும், ஓய்வூதிய முறைகள் உட்பட அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆரோக்கியத்தின் மேம்பட்ட மேற்பார்வை அதிகரிக்கப்பட்டது. பங்கு பரிவர்த்தனைகளுக்கான நிறுவனங்கள் மூலம் "தோல்வியடையாத அளவிற்கு பெரிய நிறுவனங்கள்" என்ற ஆபத்தைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நம்மால் இது இயலவில்லையெனில், வேறு யாரால் இயலும்? ஒரு கூட்டாக, சரக்கு மற்றும் சேவை வரிக்கு முந்தைய காலத்தை வசதியாக நாம் அனுபவித்ததுண்டு. அதே வேளையில் நிலை மாறிய காலத்தின் வலியையும் நாம் அனுபவித்ததுண்டு. நாம் எவ்வாறு இங்கு வந்தோம், எது வேலை செய்யும், எது வேலை செய்யாது, எந்தெந்த பழைய முறைகளை நாம் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பவை பற்றியெல்லாம் எங்களைத் தொடர்ந்து வருபவர்களைக் காட்டிலும் நாம் நன்கு அறிவோம். இந்தச் செயலற்ற நிலையிலுள்ள சிக்கல் என்னவென்றால், மிக மோசமான, திட்டமிடப்படாத, செயல்நோக்கமற்ற, எதிர்பாராத விதிமுறைகளையும் நடைமுறைகளையும்கூட கடினமான மற்றும் விரைவான "விதிகளாக" இந்த நிலைமை உருவாக்கக் கூடும். தற்போதுள்ள இறங்குநிலை சூழலை நாம் தடுத்து நிறுத்தி அதனை முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்ல வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If we cant do, Who can do: TamilNadu Finance Minister on GST restructuring

If we cant do, Who can do: Tamilnadu Finance Minister on GST restructuring
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X