தரை தட்டிய 251 பங்குகள்! கரை ஒதுங்குமா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்று மாலை சென்செக்ஸ் 40,281 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,194 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், அடுத்த சில நிமிடங்களில், சென்செக்ஸ் தன் இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளிகளை நோக்கி சரியத் தொடங்கிவிட்டன. இன்றைக்கு அதிகபட்சமாக 39,760 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. மீண்டும் கொஞ்சம் தேறி, 39,888 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 392 புள்ளிகள் சரிந்து இருக்கிறது சென்செக்ஸ்.

 

சென்செக்ஸின் 30 பங்குகளில் 7 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,608 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 808 பங்குகள் ஏற்றத்திலும், 1,655 பங்குகள் இறக்கத்திலும், 145 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.

தரை தட்டிய 251 பங்குகள்! கரை ஒதுங்குமா..?

மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் மொத்த 2,608 பங்குகளில், 58 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 251 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாயின.

அந்த 52 வார இறக்க விலை கண்ட பங்குகளின் விவரங்களைத் தான் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். இதில் உங்களுக்கு சரிப்பட்டு வரும், நல்ல பங்குகளை வாங்க ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாமே..!

தன் 52 வார குறைந்தபட்ச விலையைத் தொட்ட பங்குகள் விவரம். அட்டவணை 2
வ எண்பங்குகளின் பெயர்இன்றைய குறைந்தபட்ச விலை (ரூ)இன்றைய குளோசிங் விலை (ரூ)
1Gillette India5,809.005,831.90
2Hero Motocorp2,133.902,141.15
3Pilani Invest1,644.501,653.00
4Larsen1,207.151,211.45
5HIL1,071.001,081.00
6Thermax922.00944.55
7BASF805.65940.50
8Oriental Carbon922.00922.00
9Automotive Axle715.05731.70
10Prataap Snacks699.00726.25
11Steel Str Wheel716.15716.15
12CMI FPE693.15709.00
13Bombay Cycle681.60696.00
14Excel662.85667.55
15WPIL535.00540.00
16Wheels522.70522.70
17M&M500.40503.50
18Repro India465.15485.00
19Sagar Cement476.50481.15
20IFB Industries479.65480.05
21Future Supply411.00423.60
22Bandhan Bank391.55394.25
23Apar Ind366.20368.70
24Guj Alkali350.60356.00
25LIC Housing Fin344.85347.90
26Kalpataru Power345.05346.60
27Wim Plast335.45339.50
28Mah Seamless335.00335.80
29Future Retail316.05319.80
30Sobha307.70314.20
31Kaya287.50297.00
32KDDL265.00265.00
33Andhra Paper259.50261.00
34Graphite India253.20254.85
35Transport Corp251.70252.55
36Wonderla232.00232.00
37SMS Lifescience230.00230.00
38Vishal Fabrics230.00230.00
39Everest Ind215.00219.15
40Monte Carlo212.00213.10
41Elgi Equipments211.70211.70
42Ent Network Ind203.00209.25
43HPCL207.30208.85
44Rane Engine192.10205.00
45ITC196.35198.55
46Bajaj Consumer181.55187.30
47Hind Zinc171.10174.80
48Hindalco167.90169.90
49DCB Bank159.35161.85
50Canara Bank159.20159.90
51Seshasayee Pape147.70149.00
52Precision Wires128.90139.00
53Zensar Tech136.65138.85
54Unichem Labs135.15135.35
55Olectra Greente124.40128.40
56Intellect Desig122.55123.50
57Apcotex Ind118.15119.45
58DB Corp116.25118.70
59Oil India113.20113.50
60Panacea Biotec109.05111.00
61Munjal Showa110.00110.25
62GAIL107.60108.00
63Balmer Lawrie105.65106.00
64KIOCL103.10104.05
65GIC Housing Fin101.00101.85
66Bambino Agro98.00100.90
67ONGC95.4595.80
68Shriram Asset85.6595.00
69Emmbi Ind94.7594.75
70Jayant Agro-Org85.0090.45
71Shiva Texyarn77.2082.70
72Zuari Agro Chem81.2081.25
73Cosco India80.0080.60
74Sadbhav Engg67.0578.35
75Indian Bank77.6578.15
76EngineersInd74.5074.90
77JMC Projects73.0074.60
78Synergy Green I67.2567.25
79GSFC65.9566.25
80Shemaroo Ent62.3562.35
81Mauria Udyog61.8561.85
82CL Educate60.9061.15
83Dhunseri Ventur58.8059.90
84Tejas Networks56.1057.85
85Intrasoft Tech57.5057.50
86Ruchira Papers56.5057.25
87Bank of India56.5556.80
88Speciality Rest52.7555.40
89BCL Limited55.0055.30
90Guj Mineral53.7053.70
91Tata Power48.8549.70
92PNB49.0049.15
93Affordable Robo47.8548.00
94Kamadgiri48.0048.00
95Karur Vysya43.8544.25
96Bharat Gears44.2044.20
97Jupiter Infomed43.0043.00
98IVP41.8541.85
99Atishay40.0040.45
100Agri-Tech39.1540.00
101Cenlub37.6540.00
102MRPL39.4039.65
103Kesoram37.3539.50
104Oriental Bank38.8039.00
105SMS Pharma36.3037.35
106Nahar Spinning36.2537.05
107NALCO35.9536.05
108BHEL33.1033.25
109Inspirisys Solu31.2532.90
110CMI31.8531.90
111Shantai Industr31.7031.70
112Switching Tech31.0531.60
113Hariyana Ship28.0531.50
114Punj Alkalies29.0031.15
115Rajnish Wellnes30.8030.80
116Ramky Infra28.2028.20
117Kinetic Eng25.9527.95
118Texmaco Rail27.2027.25
119Sadbhav Infra24.8526.55
120Oriental Hotels26.1026.10
121SPL Industries26.0026.00
122Gallantt Metal23.2024.70
123Oasis Sec24.0024.00
124Andhra Petro23.0023.95
125Prismx Global22.9522.95
126Mindteck21.7522.80
127Aban Offshore21.3022.05
128Optiemus Infra20.0021.90
129Gayatri Project21.7521.75
130Precision Elec21.0021.00
131Syndicate Bank20.7020.80
132Ram Informatics19.5519.90
133Svaraj Trading19.7519.75
134Aryavan Enter18.7518.75
135Cambridge Tech18.5518.55
136Intense Tech17.0018.55
137Autolite India18.4518.50
138PC Jeweller16.7516.90
139Future Consumer16.3016.85
140Darjeeling Rope16.6016.60
141Punjab & Sind16.0016.55
142COSYN15.4016.00
143Prism Medico15.6016.00
144Madras Fert15.5015.55
145Sanghvi Forging15.1515.15
146Shiva Global15.1515.15
147Arshiya14.3514.55
148Indsil Hydro14.3514.35
149Camex14.0014.00
150HT Media13.6013.90
151Tranway13.8713.87
152Porwal Auto13.0513.85
153Allahabad Bank13.3013.55
154Archies13.2513.30
155Sita Enterprise12.6512.65
156Alfa Transforme12.3512.50
157Sujala Trading12.3512.35
158Manugraph Ind11.8212.02
159MT Educare12.0012.00
160Hubtown10.8911.50
161Lakeland Hotels10.1711.21
162Maris Spin10.8510.85
163Suich Industrie10.7510.75
164Riddhi Steel &9.5010.60
165Calcom Vision10.1010.50
166Union Quality10.3510.35
167Rama Paper Mill10.0010.22
168Dish TV9.849.91
169Advance Syntex9.709.70
170Vallabh Steels9.619.61
171Ahmedabad St9.509.50
172Moschip Tech8.829.00
173Ashiana Ispat8.818.81
174Insilco7.558.70
175Polylink Polyme8.028.62
176Rainbow Foundat8.258.25
177Aanchal Ispat7.858.00
178Eurotex7.537.53
179Gujarat Metal7.507.50
180Trejhara7.507.50
181Archit Organosy6.737.40
182Marg6.977.40
183CG Power7.307.34
184Mohit Paper Mil7.107.10
185Mishtann Foods6.696.69
186Kallam Spinning5.266.17
187HS India5.175.91
188Jain Irrigation5.755.90
189CIL Nova Petro5.895.89
190Esteem Bio5.855.85
191Fraser and Comp5.815.81
192Aplab5.195.72
193Super Bakers5.655.65
194PVV Infra5.595.59
195IFCI5.555.57
196Pudumjee Ind4.964.96
197Carnation Ind4.464.92
198Hind Motors4.844.85
199Quasar India4.654.65
200A2Z Infra Eng4.444.56
201Modex Intl Sec4.464.46
202PFL Infotech4.434.43
203Global Offshore4.134.13
204Cosmo Ferrites4.094.09
205Indovation Tech4.004.00
206HLV3.983.99
207Shree Rajesh Pa3.843.84
208PG Industry3.753.75
209MBL Infra3.503.58
210Kiran Print3.523.52
211ISMT3.423.48
212Royal Cushion3.433.43
213Rolta3.353.40
214Riga Sugar3.043.36
215Mcleod3.283.35
216Innovassynth2.863.16
217PCS2.922.92
218ILandFS2.852.85
219Orosil Smiths2.852.85
220Jayabharat Cred2.842.84
221Madhucon Proj2.812.81
222Rasi Electrodes2.062.72
223Jai Hind Synth2.712.71
224Promact Impex2.652.65
225Prag Bosimi2.252.30
226Starlite Compo2.282.28
227Easun Reyrl2.102.10
228Restile Ceramic2.032.03
229Pratiksha Chem1.961.96
230Hind Syntex1.921.92
231Shree Rajasthan1.901.90
232Banas Finance1.831.83
233Bio Green Paper1.741.74
234Escorts Finance1.651.67
235Steelco Gujarat1.621.62
236ACE Edutrend1.601.60
237Talwalkars Fitn1.551.55
238Advik Capital1.541.54
239Mukat Pipes1.481.48
240Infomedia Press1.331.47
241Mefcom Agro Ind1.211.21
242Shree Global1.211.21
243Garware Synth1.181.18
244Cybermate Info1.051.13
245Datasoft Appl1.051.05
246Raymed Labs1.021.02
247Ferro Alloys0.990.99
248Kuber Udyog0.990.99
249Talwalkars Heal0.950.99
250Zenith Health0.950.95
251Frontline Sol0.940.94
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: shares பங்குகள்
English summary

In BSE 251 shares touched its 52 week low as on 26th Feb 2020

The Bombay Stock exchange 251 shares touched its 52 week low as on 26th Feb 2020
Story first published: Wednesday, February 26, 2020, 22:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X