இதுதான் இந்தியாவின் டாப் 10.. பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 லிஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப காலமாக இந்திய நிறுவனங்களின் மதிப்பீடு மிகவும் அதிகமாக உள்ளது என்ற கருத்து நிலவி வரும் வேளையில் ஆக்சிஸ் வங்கியின் தனியார் வங்கி சேவை பிரிவான பர்கண்டி பிரைவேட் மற்றும் ஹுருன் இந்தியா இணைந்து இந்தியாவின் டாப் 500 தனியார் நிறுவனங்களைச் சந்தை மதிப்பீடு, வேல்யூ எனப் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பட்டியலிட்டுள்ளது.

 

இந்தப் பட்டியலில் அரசு நிறுனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய கிளைகள் ஆகியவை இடம்பெறாது, இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.

2 டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் ஆர்பிஐ.. எதற்காகத் தெரியுமா..?

 2021 கணக்கின் படி

2021 கணக்கின் படி

அதிக மதிப்புடைய நிறுவனம் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (16,65,381 கோடி ரூபாய்)
பட்டியலிடப்படாத அதிக மதிப்பிடு நிறுவனம் - சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (1,83,400 கோடி ரூபாய்)
வேகமாக மதிப்பீட்டைப் பெற்ற நிறுவனம் - பிரைட்காம் குரூப் (2791%)
அதிக மதிப்புடைய ஸ்டார்ட்அப் - பைஜூஸ் (1,35,000 கோடி ரூபாய்)
அதிக நிறுவனங்களைக் கொண்ட குழுமம் - டாடா குரூப்
அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனம் - டிசிஎஸ் (5,06,908 பேர்)
அதிக வரி செலுத்தும் நிறுவனம் - டிசிஎஸ் (11,198 கோடி ரூபாய்)
அதிக லாபம் பெற்ற நிறுவனம் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (53,739 கோடி ரூபாய்)

 டாப் 10 நிறுவனங்கள்
 

டாப் 10 நிறுவனங்கள்

பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 பட்டியலில் இடம்பிடித்துள்ள டாப் 10 நிறுவனங்கள் சராசரியாக 47 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. டாப் 10 நிறுவனத்தின் மதிப்பு 72.7 லட்சம் கோடி ரூபாய், இது இந்திய பொருளாதாரத்தில் 37 சதவீதம். இப்பட்டியலில் இடம் பெற்ற டாப் 10 நிறுவனங்கள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - 16,65,381 ரூபாய்
டிசிஎஸ் - 13,09,488 ரூபாய்
ஹெச்டிஎப்சி வங்கி - 9,05,639 ரூபாய்
இன்போசிஸ் - 7,51,699 ரூபாய்
ஐசிஐசிஐ வங்கி - 5,37,733 ரூபாய்
ஹெச்டிஎப்சி - 5,01,171 ரூபாய்
பஜாஜ் பைனான்ஸ் - 4,31,305 ரூபாய்
கோட்டாக் மஹிந்திரா வங்கி - 4,17,373 ரூபாய்
பார்தி ஏர்டெல் - 3,85,733 ரூபாய்
விப்ரோ - 3,67,705 ரூபாய்

 பட்டியலிடப்படாத டாப் 10 நிறுவனம்

பட்டியலிடப்படாத டாப் 10 நிறுவனம்

மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத டாப் 10 நிறுவனம்

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா - 1,83,400 ரூபாய்
என்எஸ்ஈ - 1,68,200 ரூபாய்
பைஜூஸ் - 1,35,000 ரூபாய்
இன்மொபி - 90,000 ரூபாய்
OYO - 70,500 ரூபாய்
ராம்சரன் & கோ 67,500 ரூபாய்
ட்ரீம் 11 60,000 ரூபாய்
மேக்லியோட்ஸ் பார்மா - 55,100 ரூபாய்
இன்டாஸ் பார்மா - 53,300 ரூபாய்
நிர்மா - 43,600 ரூபாய்

 தமிழ்நாடு 3வது இடம்

தமிழ்நாடு 3வது இடம்

பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா பட்டியலில் இடம்பெற்றுள்ள 500 பட்டியலில் அதிக நிறுவனங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

மகாராஷ்டிரா - 200 நிறுவனங்கள்
கர்நாடகா - 53 நிறுவனங்கள்
தமிழ்நாடு - 44 நிறுவனங்கள்
ஹரியானா - 39 நிறுவனங்கள்
குஜராத் - 37 நிறுவனங்கள்
டெல்லி - 31 நிறுவனங்கள்
தெலுங்கானா - 29 நிறுவனங்கள்
உத்தரப் பிரதேசம் - 25 நிறுவனங்கள்
மேற்கு வங்காளம் - 22 நிறுவனங்கள்
கேரளா - 8 நிறுவனங்கள்
ராஜஸ்தான் - 5 நிறுவனங்கள்
பஞ்சாப் - 3 நிறுவனங்கள்
மத்திய பிரதேசம் - 2 நிறுவனங்கள்
ஆந்திரா மற்றும் உத்தரகண்ட் - தலா 1 நிறுவனம்

 அதிகமாக வளர்ச்சி அடைந்த நிறுவனங்கள்

அதிகமாக வளர்ச்சி அடைந்த நிறுவனங்கள்

பிரைட்காம் குழு - 2791%
பூனாவல்லா ஃபின்கார்ப் - 1160%
InMobi - 1100%
நைகா - 1060%
பார்ம் ஈஸி - 700%
BrowserStack - 700%
பாரத்பே - 625%
டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) - 610%
ஆ பிஸ்னஸ் - 603%
மீஷோ - 600%
அதானி டோட்டல் கேஸ் - 569%
அதானி டிரான்ஸ்மிஷன் - 546%
சரிகம இந்தியா - 540%
JSW எனர்ஜி - 511%
ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் - 507%
போரோசில் புதுப்பிக்கத்தக்கவை - 503%
சூப்பர் கேசட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - 455%
Trident - 437%
டெய்லிஹன்ட் - 436%
Zetwerk - 435%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's 10 most valuable unlisted and listed companies: BURGUNDY PRIVATE HURUN INDIA 500

India's 10 most valuable unlisted and listed companies: BURGUNDY PRIVATE HURUN INDIA 500 இதுதான் இந்தியாவின் டாப் 10.. பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 லிஸ்ட்..!
Story first published: Friday, December 10, 2021, 17:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X