இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட கொரோனா.. அதிர்ச்சி அளிக்கும் EPFO தரவுகள்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றின் முதல் அலையில் ஆரம்பக்கட்டத்திலேயே கட்டுப்படுத்தாத காரணத்தால் நாடு முழுவதும் பரவியது, 2வது கொரோனா தொற்று ஏற்படும் என்பது முன்கூட்டியே தெரிந்தும் முழுமையாகத் தயாராகாமல் இருந்த காரணத்தால் தற்போது நாட்டில் லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளது, பல ஆயிரம் மக்கள் கொரோனா தொற்று மூலம் மரணம் அடைந்துள்ளனர்.

 

வரலாறு படைக்கும் முக.ஸ்டாலின் அரசு.. விவசாய துறைக்கு தனி பட்ஜெட்..!

இதனால் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளனர். அதிலும் முக்கியமாக இளம் தலைமுறையினரும், பெண்களுக்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளதாக EPFO அமைப்பு தனது தரவுகளை வெளியிட்டுள்ளது.

{photo-feature}

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: covid epfo indian economy
English summary

India’s younger workers worst hit by pandemic: EPFO data

India’s younger workers worst hit by pandemic: EPFO data
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X