சீன மக்கள் ராணுவத்துடன் தொடர்பில் உள்ள சில நிறுவனங்கள்.. எது எது தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹூவாய், அலிபாபா, டென்சென்ட் மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான SAIC மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்துடன் (People's Liberation Army) தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்திற்குள் உள்ள ஆதாரங்களின் படி, சீன அரசாங்கம் இந்த துணிகர மூலதன முதலீடுகளின் மூலம் நன்மைகளையும் பெற விரும்புவதாக கூறப்படுகிறது.

சீன மக்கள் குடியரசு 2019 என்ற அறிக்கையில் இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் குறித்து, காங்கிரஸூக்கு அமெரிக்கா பாதுகாப்பு செயலாளரின் ஆண்டு அறிக்கையில், ஜூன் 2017ல் நிறைவேற்றப்பட்ட உளவுத்துறை சட்டத்திற்கு சீன நிறுவனங்கள் தேவை என்று கூறியது.

சீனாவுக்கு ஆதரவு
 

சீனாவுக்கு ஆதரவு

ஹூவாய், டிக் டாக், ZTE போன்றவை சீனாவின் தேசிய புலனாய்வுப் பணிகளில் எங்கு இயங்கினாலும் அவர்களுக்கு ஆதரவளிக்கவும், உதவிகளை வழங்கவும், ஒத்துழைக்கவும் சீனாவின் சட்டங்கள் உதவுகின்றன. இது சீனாவிலிருந்து வரும் அனைத்து வெளி நாட்டு அன்னிய நேரடி முதலீட்டிற்கும், நேரடி பாதுகாப்பு தாக்கங்களைக் கொண்டுள்ளது.

பெரும் முதலீட்டாளர்கள்

பெரும் முதலீட்டாளர்கள்

இந்த நிலையில் இந்திய ஸ்டார்டப் துறையில் முக்கிய முதலீட்டாளர்களாக உள்ள, இருபெரும் நிறுவனங்கள் டென்சென்ட் மற்றும் அலிபாபா ஆகும். அலிபாபா நிறுவனம் பேடிஎம், சோமேட்டோ, ஆன்லைன் மளிகை நிறுவனமான பிக்பாஸ்கெட், ஸ்னாப்டீல் மற்றும் எக்ஸ்பிரஸ் பீஸில் முதலீடுகளை கொண்டுள்ளது.

டென்சென்ட் முதலீடு

டென்சென்ட் முதலீடு

இதே டென்சென்ட் நிறுவனம் பிளிப்கார்ட், பைஜூஸ், ஓலா கேப்ஸ், ஸ்விக்கி மற்றும் நியூஸ்டாக் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. அதோடு இதே இந்த பட்டியலில் உள்ள மற்ற வீட்டுப் பெயர்கள் வாகன உற்பத்தியாளர், SAIC மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், இது எம்ஜி மோட்டார் மற்றும் ஹூவாய் மோட்டார்ஸினையும் பட்டியலில் கொண்டுள்ளது.

இவர்களுக்கும் பங்கு உண்டு
 

இவர்களுக்கும் பங்கு உண்டு

இந்த பட்டியலில் ஜிண்டியா ஸ்டீல்ஸ் லிமிடெட், ஜின்க்சிங் கேத்தே இண்டர்நேஷனல் குரூப் மற்றும் சீனா எலெக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி குரூப் கார்ப்பரேஷன். CETC சீனாவின் முன்னணி இராணுவ மின்னணு உற்பத்தியாளர் மற்றும் அதன் ஊழியர்களில் பலர் இராணுவ உளவுத் துறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

பட்டியலில் சில ஆஃப்களும் உண்டு

பட்டியலில் சில ஆஃப்களும் உண்டு

இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளில் பட்டியலில் டிக்டாக், யூசி பிரவுசர், கேம்ஸ்கேன்னர் போன்ற பிரபலமான ஆஃப்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டே அரசு இந்த ஆஃப்களை தடை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Some China companies are directly and indirectly linked with PLA

China firms likn with PLA.. Some China companies are directly and indirectly linked with PLA
Story first published: Sunday, July 19, 2020, 12:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X