தமிழகத்தின் பணக்காரர்கள் பட்டியல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் இருந்தும் சிறந்த 10 தொழிலதிபர்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? அவர்கள் என்னென்ன வணிகம் செய்கின்றனர். மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

 

இந்த பட்டியலில் உள்ள சிலர் இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.

கூகுள் பே அக்கவுண்டினை எப்படி தொடங்குவது..வங்கிக் கணக்கினை எப்படி இணைப்பது?

ஷிவ் நாடார்

ஷிவ் நாடார்

தமிழகத் தொழிலதிபரும் கல்வியாளருமான சிவ சுப்பிரமணியம் என்ற ஷிவ் நாடார், இந்தியாவின் முன்னணி ஹெச்சிஎல் நிறுவனத்தின் முன்னாள் தலைவராவார். மிக எளிமையாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். இவரின் சொத்து மதிப்பு சுமார் 28.7 பில்லியன் டாலர். ஹெச்சில் தலைவர் பதவியில் இருந்து ஷிவ் நாடார் விலகிய நிலையில், அவரது மகள் ரோஷினி நாடார் தலைவராக உள்ளார்.

ராம் ஸ்ரீராம்

ராம் ஸ்ரீராம்

இந்திய வம்சாவாளியை சேர்ந்த அமெரிக்க வணிகரான ராம், கூகுள் நிர்வாக குழுவின் உறுப்பினராவார். கூகுள் நிறுவனத்தில் முதலீடு செய்த முதல் முதலீட்டாளராவார். இவர் முன்னாள் அமேசானின் ஊழியராவார். இவர் அமெரிக்க சிட்டிசன் ஆனாலும், படித்தது எல்லாம் சென்னை லயோலா கல்லூரியில் தான். இவரின் சொத்து மதிப்பு சுமார் 2.3 பில்லியன் டாலாராகும்.

கலாநிதி மாறன்
 

கலாநிதி மாறன்

சன் மீடியா குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன், 270 கோடி டாலர் சொத்து மதிப்பினை கொண்டுள்ளார். சென்னையை சேர்ந்த பிரபல பிசினஸ் மேனான இவர், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

வெள்ளையன்

வெள்ளையன்

சென்னையில் பிறந்த வெள்ளையன் முருகப்பா குழுமத்தை சேர்ந்தவராவார். இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்களாகும். முருகப்பா குழுமம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமாகும்.

ஸ்ரீனிவாசன்

ஸ்ரீனிவாசன்

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் ஸ்ரீவாசன், தமிழக தொழிலதிபர்களில் முன்னணியில் உள்ளவர். சிமெண்ட் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனமாகும். 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: top 10 டாப் 10
English summary

Top 10 richest person in tamilnadu 2022

here is the list of the top richest peoples in tamil nadu in 2022
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X