ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..?

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஒரு வாரத்தில் சென்செக்ஸ் 42,263 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, கடந்த வெள்ளிக் கிழமை மாலை வர்த்தக நேர முடிவில் 41,613 புள்ளிகளுக்கு நிறைவடைந்தது. ஆக சென்செக்ஸ் சுமாராக 1.5 சதவிகிதம் சரிவைச் சந்தித்து இருக்கிறது.

ஆனால் இங்கு சில பங்குகள், சென்செக்ஸ் என்ன தான் சரிவைச் சந்தித்தாலும், பயங்கரமான லாபத்தைக் கொடுத்து இருக்கின்றன.

ஒரே வாரத்தில் வொடாபோன் ஐடியா 34% லாபமா..?

 

அப்படி கடந்த ஒரு வார காலத்தில் கணிசமான லாபம் கொடுத்த, பி எஸ் இ-யின் டாப் 500 பங்குகளில் 25 பங்குகளை மட்டும் இங்கு கொடுத்து இருக்கிறோம். இந்த 25 பங்குகளில், எந்த பங்குகளாவது உங்களுக்குச் சரிப்பட்டு வந்தால், அதில் முதலீடு செய்து நல்ல லாபம் பாருங்கள். நல்ல பங்குகளைத் தேர்வு செய்ய வாழ்த்துக்கள்.

ஹிந்துஸ்தான் யுனிலிவரை தூக்கிடுவோம்.. அடுத்த 5 வருடத்தில் நாங்கள் தான் நம்பர் 1..!

கடந்த ஒரு வார காலத்தில் அதிக லாபம் கொடுத்த பி எஸ் இ 500 பங்குகள்
S.Noநிறுவனத்தின் பெயர்விலை ஜன 24, 2020 (ரூ)விலை ஜன 17 2019 (ரூ)CHANGE (%)
0S&P BSE SENSEX41,613.1941,945.37-0.80%
0NIFTY 5012,248.2512,352.35-0.80%
0S&P BSE 50016,013.3416,062.95-0.30%
1VODAFONE IDEA6.054.5134.10%
2AU SMALL FINANCE BANK1,073.20877.8022.30%
3CANFIN HOMES473.10388.7521.70%
4GFL120.65100.0020.70%
5CENTURY TEXTILES630.30530.4018.80%
6WESTLIFE DEVELOP.441.20377.4516.90%
7JOHNSON CONTROLS - HITACHI AC2,412.502,079.0516.00%
8SREI INFRA FINANCE10.569.2214.50%
9IRB INFRA.114.70100.5014.10%
10NHPC LTD27.4524.2013.40%
11VARUN BEVERAGES LTD849.70750.8013.20%
12MAX INDIA LTD88.8578.8512.70%
13BHARTI INFRATEL244.25218.3011.90%
14ENDURANCE TECHNOLOGIES LTD1,173.651,049.8011.80%
15GSFC94.3585.7510.00%
16QUESS CORP. LTD619.85565.009.70%
17ICICI SECURITIES LTD472.40430.659.70%
18GUJARAT GAS294.70269.709.30%
19DISH TV14.2813.079.30%
20JUBILANT LIFE SCIENCES621.25568.709.20%
21YES BANK42.7539.258.90%
22JK CEMENT1,379.751,266.858.90%
23GRANULES INDIA154.55142.008.80%
24FORTIS HEALTHCARE153.85141.458.80%
25ITD CEMENTATION INDIA63.8058.708.70%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

vodafone idea share gave 34 percent profit in a week

The Vodafone idea company shares gave around 34 percent profit in the last 5 day trading sessions by share price hike.
Story first published: Saturday, January 25, 2020, 18:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more