இன்று நம்முடைய பொருட் தேவைகளைப் பூர்த்திச் செய்யப் பணத்தைச் சேர்த்து வைத்து தான் அடைய வேண்டும் என்பது இல்லை, பட்டனை தட்டினால் அடுத்த ஒரு மணிநேரத்தில் வங்கிகள் பணத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்கிறது.
ஆனால் வங்கிகள் கடன் கொடுக்கத் தயாராக உள்ளதால் நாம் சகட்டு மேனிக்கு கடன் வங்குவது பெரிய ஆபத்தில் முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படி நீங்கள் கடன் வாங்கும் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று கடனுக்கான வட்டி விகிதம்.
சாமானிய மக்களுக்குத் தேவையான பர்சனல் லோன், ஹோம், லோன், கார் லோன், பைக் லோனுக்கு எந்த வங்கியில் குறைவான வட்டியில் கடன் கொடுக்கிறது என்பதைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் உங்களுக்காகத் தொகுத்துள்ளது.

பர்சனல் லோன்
- ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - 9.60% முதல் 15.65% வரை
- ஐசிஐசிஐ வங்கி - 10.5% முதல் 19% வரை
- HDFC வங்கி - 10.5% முதல் 21.00% வரை
- யெஸ் வங்கி - 13.99% முதல் 16.99% வரை
- சிட்டி பேங்க் - 9.99% முதல் 16.49% வரை
- கோட்டாக் மஹிந்திரா வங்கி - 10.25% க்கு மேல்
- ஆக்சிஸ் வங்கி - 12% முதல் 21% வரை
- பேங்க் ஆஃ பரோடா - 10.50% முதல் 12.50% வரை
- எச்எஸ்பிசி வங்கி - 9.75% முதல் 15.00% வரை
- IDFC முதல் வங்கி - 12% முதல் 26% வரை
- டாடா கேபிடல் - 10.99% முதல்

வீட்டுக் கடன்
கோடக் மஹிந்திரா வங்கி - 7% முதல்
சிட்டி பேங்க் - 6.75% முதல்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 6.40% முதல்
பேங்க் ஆஃப் பரோடா - 6.50% முதல்
சென்டர்ல் பேங்க் ஆப் இந்தியா - 6.85% முதல்
பேங்க் ஆஃப் இந்தியா - 6.85% முதல்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - 6.75% முதல்
HDFC - 6.70% முதல்
ஐசிஐசிஐ வங்கி - 6.90% முதல்
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் - 6.90% முதல்
ஆக்சிஸ் வங்கி - 6.90% முதல்
கனரா வங்கி - 6.90% முதல்
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி - 6.85% முதல்
IDFC முதல் வங்கி - 6.50% முதல்
மகாராஷ்டிரா வங்கி - 6.40% முதல்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 7.05% முதல்
பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.50% முதல்
யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா - 8.00% முதல்
UCO வங்கி - 6.90% முதல்
DBS வங்கி - 7.30% முதல்
ஐடிபிஐ வங்கி - 6.75% முதல்
எச்எஸ்பிசி வங்கி - 6.64% முதல்
கரூர் வைஸ்யா வங்கி - 7.20% முதல்

கார் லோன்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - 7.20% முதல்
ஐசிஐசிஐ வங்கி - 7.90% முதல்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 7.55% முதல்
கனரா வங்கி - 7.30% முதல்
HDFC வங்கி - 7.95% (Rack Interest) முதல்
கரூர் வைஸ்யா வங்கி - 7.80% முதல்
ஐடிபிஐ வங்கி - 7.35% (floating) முதல்
கர்நாடக வங்கி - 8.05% முதல்
ஃபெடரல் பேங்க் ஆஃப் இந்தியா - 8.50% முதல்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி - 8.25% முதல்
பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.90% முதல்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 7.40% முதல்

பைக் லோன்
பேங்க் ஆஃப் இந்தியா - 6.85% முதல் 8.55% வரை
பஞ்சாப் நேஷனல் வங்கி - 8.65% முதல் 10.00% வரை
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 9.90% முதல் 10.00% வரை
எல்&டி பைனான்ஸ் - 7.99% முதல் 15.00% வரை
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) - 16.25% முதல் 18.00% வரை
ஆக்சிஸ் வங்கி - 10.80% - 28.30%
HDFC வங்கி - 20.90% வரை
பேங்க் ஆஃ பரோடா - 10.75% முதல்
UCO வங்கி - 11.7% வரை