விழாக் காலங்களில் தங்கத்தை வாங்கலாமா..? வேண்டாமா..?

என்னடா இது தலைப்பில் தங்க நகைகள் வாங்க வேண்டாம் என்று கூறிவிட்டு இங்குத் தங்கம் நிறைய லாபம் அளித்துள்ளது என்று கூறுகிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியர்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகள் மற்றும் தங்கத்தின் மீதான முதலீடுகளில் பெறும் ஆர்வாம் உள்ளவர்கள்.

கடந்த சில வருடங்களாக இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மிகவும் மோசமான நிலையில் உள்ள நிலையில் தங்கம் 20 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.

இப்போதும் சொல்கிறேன் தங்க நகைகளில் முதலீடு செய்ய வேண்டாம்?

இப்போதும் சொல்கிறேன் தங்க நகைகளில் முதலீடு செய்ய வேண்டாம்?

என்னடா இது தலைப்பில் தங்க நகைகள் வாங்க வேண்டாம் என்று கூறிவிட்டு இங்குத் தங்கம் நிறைய லாபம் அளித்துள்ளது என்று கூறுகிறார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

நகையாக வாங்க வேண்டாம், தங்கத்தில் சிறந்த முறையில் முதலீடு செய்ய வேறு சில முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. அவை என்னவென்று இங்குப் பார்ப்போம்.

 

சவரன் தங்க பத்திரங்கள்

சவரன் தங்க பத்திரங்கள்

சவரன் தங்கம் பத்திரங்கள் என்பது இந்திய அரசால், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கீழ் வழங்கும் அரசாங்க தங்க முதலீட்டுப் பத்திரமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் தங்கத்தை நேரடியாக வாங்குவதைப் போலவே கிராம் கணக்கில் பத்திரங்களாக வாங்கலாம்.

இத்திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவார்கள் ஆர்பிஐ புதிய விற்பனையை அறிவிக்கும் போது மும்பை பங்குச் சந்தை வாயிலாகப் பிற முதலீடுகளைப் போலவே தற்போதைய தங்க விலையில் தங்க பத்திரத்தை வாங்கலாம்.

நீங்கள் முதலீடு செய்த தங்கப் பத்திரங்களின் முதிர்ச்சி காலம் அடைந்தவுடன் முதலீட்டாளர்கள் பணமாகவோ அல்லது திரும்பவும் மும்பை பங்குச் சந்தையில் தற்போதைய விலைக்கு விற்றுக்கொள்ளலாம்.

மேலும் இத்திட்டத்தில் உள்ள அம்சங்கள் மற்றும் நன்மைகளைத் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்க..மேலும் இத்திட்டத்தில் உள்ள அம்சங்கள் மற்றும் நன்மைகளைத் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்க..

 

 

தங்கம் பரிமாற்று நிதி வர்த்தகம்

தங்கம் பரிமாற்று நிதி வர்த்தகம்

தங்கம் இ.டி.எஃப். (GETF-Gold Exchange Traded Funds) என்பதை ஒரு பரஸ்பர நிதியாகக் கருதலாம். நாம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயும் தங்கத்தில் முதலீடு செய்யப்படும். இந்தத் தங்கத்தில் நாம் வாங்கிய ஒவ்வொரு யூனிட்டும் ஒரு கிராம் தங்கத்திற்கு ஈடானது. மேலும் தங்கத்தின் தரம் 99.5 சதவீதம் சுத்தமானதாகும். இந்தத் தங்கத்தின் மதிப்பு வர்த்தக நிலையைப் பொறுத்து மாற்றம் அடையலாம்.

மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யும் போது வரி விலக்கும் உண்டு.

தங்கம் இ.டி.எஃப் என்றால் என்ன? அதன் நன்மைகள், குறைகள் என்ன என்று தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க.தங்கம் இ.டி.எஃப் என்றால் என்ன? அதன் நன்மைகள், குறைகள் என்ன என்று தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்க.

 

தங்க நாணயம்

தங்க நாணயம்

மேலே கூறியுள்ள இரண்டு திட்டங்களிலும் உங்களுக்கு விருப்பம் இல்லையா. தங்கமே தான் வேண்டுமா. அப்படி என்றால் எம்எம்டிசி(மெட்டல்ஸ் அண்ட் மினரல்ஸ் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) அளிக்கும் தங்க நாணய திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

இத் திட்டத்தின் கீழ் குறைந்தது 5 கிராம் முதல் 20 கிராம் வரையிலான 24 காரட் தங்க நாணயங்களை வாங்கலாம்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் நீங்கள் தபால் அலுவலகங்கள் மூலமாகவும் முதலீடு செய்யலாம். இதைப் பற்றிய மேலும் விவரங்களை அறிய இங்கு கிளிக் செய்க.மேலும் இத்திட்டத்தின் கீழ் நீங்கள் தபால் அலுவலகங்கள் மூலமாகவும் முதலீடு செய்யலாம். இதைப் பற்றிய மேலும் விவரங்களை அறிய இங்கு கிளிக் செய்க.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Don't buy gold jewellery this festive season. Here's why?

Don't buy gold jewellery this festive season. Here's why?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X