எல்ஐசி-ன் ஜீவன் உமங் திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆயுள் காப்பீடு நிறுவனம் அனமையில் ஜீவன் உமங் என்ற காப்பீடு திட்டத்தினைஇ அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசியில் கீழ் வயது வரை காப்பீடுகள் பெற முடியும்.

 

இந்த திட்டத்த்ன் கீழ் 99 வரௌ பாலிசிதாரரால் பிரீமியம் செலுத்த முடியும், மேலும் ஒரு பெறும் தொகையினை முதிர்வு காலத்தில் பெற முடியும்.

ஜீவன் உமங் திட்டம் வயது வரை காப்பீடு அளிப்பதினால் வாழ்-நாள் திட்ட பிராடக்ட் என்று அழைக்கப்படுகின்றது. இதுபற்றி முழு விவரங்களையும் தொகுத்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் இங்கு வழங்கியுள்ளது.

எப்படி இந்த பாலிசி முழு வாழ்க்கை காலத்திற்கும் காப்பீட்டை அளிக்கின்றது?

எப்படி இந்த பாலிசி முழு வாழ்க்கை காலத்திற்கும் காப்பீட்டை அளிக்கின்றது?

வாழ்-நாள் திட்டம் தான் ஆயுள் காப்பீடு திட்டம், அது வாழ் நாள் முழுவதும் காப்பீட்டை அளிக்க வேண்டும். சில நிறுவனங்கள் வாழ் நாள் முழுவதுமற்கான திட்டத்தினை வெளியிட்டுள்ளன, அந்த திட்டங்கள் முதிர்வு கால பயன் மற்றும் இறந்த பிறகு தன்னை சார்ந்தவர்களுக்கு நன்மை அளிக்கும் திட்டங்கள் ஆக இருக்கும். இதன் நன்மைகள் எல்லாம் நிலையான கட்டணம் மற்றும் குறைந்த பிரீமியம் ஆகும்.

எல்ஐசி திட்டங்கள்

எல்ஐசி திட்டங்கள்

எல்ஐசி திட்டங்கள் பொதுவாக பாலிசி துவங்கியதில் இருந்து 40 ஆண்டுகளில் அதன் நன்மையினை அளிக்கும். காப்பீடு 80 வயதிற்குள் வழங்கப்படும்.

யாரெல்லாம் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்?
 

யாரெல்லாம் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்?

பிற நிறுவனங்கள் எல்லாம் 80 வயது வரை காப்பீடு அளிக்கும் நிலையில் ஜீவன் உமங் திட்டம் வயதில் தான் முதிர்வு தொகையினை அளிக்கும். 55 ஆண்டுகள் வரை ஜூவன் உமங் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

காப்பீடு பெற்ற நபர் இறந்தால்?

காப்பீடு பெற்ற நபர் இறந்தால்?

ஒரு வேலை காப்பீடு பெற்ற நபர் முதிர்வு காலத்திற்கு முன்பே இறக்க நேர்ந்தால் அவரை சார்ந்தவருக்கு முதிர்வு தொகை முழுமையாக அளிக்கப்படும்.

என்ன லாபம்?

என்ன லாபம்?

காப்பீட்டாளர் நிறுவனங்களை பொருத்து லாபம் மாறும். எல்ஐசி திட்டம் பொதுவாக அடிப்படை முதலீட்டை விட 8 சதவீத லாபத்தினை அளிக்கின்றது. பிரீமியம்-செலுத்துதல் காலத்தின் இறுதியில் முதல் உயிர் நன்மை செலுத்துகிறது, அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் நிறைவடையும் வரை ஆயுள் வரை உயிர்வாழும் வரை அல்லது முதிர்ச்சிக்கு முந்திய காலத்திற்கு முன்னர் பாலிசி ஆண்டுக்குப் பிறகு முதிர்வு தொகை அளிக்கப்படுகின்றது.

அடிப்படை தொகைக்கு மேல் வரம்பு இல்லை, ஆனால் இது 15, 20, 25 மற்றும் 30 ஆண்டுகளுக்கான பிரீமியம் செலுத்தும் கால விருப்பங்களுடன் 25,000 ரூபாய் மடங்காக இருக்க வேண்டும். அனைத்து பிரீமியம் செலுத்தப்படும் மொத்த தொகைக்கும், வருமான வரி நன்மை கிடைக்கும்.

 

பிரீமியம் இடையில் நிறுத்தப்பட்டால் என்ன செய்வது?

பிரீமியம் இடையில் நிறுத்தப்பட்டால் என்ன செய்வது?

பிரீமியம் செலுத்துதல் மூன்று வருடங்களுக்குப் பின் நிறுத்தப்பட்டால், குறைந்த ஊதியக் கொடுப்பனவுக்கான ஊதியக் கொள்கை பாதுகாக்கப்படுகிறது. எனினும், இந்த குறைக்கப்பட்ட ஊதியக் கொள்கைகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட போனஸ் அளிக்க உரிமை இல்லை.

ஆனால் ஏற்கனவே பாலிசி கொள்கைகளுக்கு அறிவிக்கப்பட்ட போனஸ் இணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பிரீமியங்கள் செலுத்தப்பட்டபின், பெய்டு அப் பாலிசி என மாற்றப்படும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC's Jeevan Umang provides cover till age of 100. should you buy?

LIC's Jeevan Umang provides cover till age of 100. should you buy?
Story first published: Thursday, August 3, 2017, 9:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X