பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா? டாப் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய நிதி நிறுவனங்கள் அவசரக் கால நிதிக்காக மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தினை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாதாரணச் சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகித லாபம் அளிக்க வேண்டிய ஒரு திட்டமாக அறிமுகம் செய்தது தான் பிக்சட் டெபாசிட் எனப்படும் நிரந்தர வைப்பு நிதி திட்டம்.

 

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது என்ன வட்டி விகிதம் கூறுகிறார்களோ அது முதிர்வு காலத்தின் போது குறைவில்லாமல் கிடைக்கும். இதுவே சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றால் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மாறும்.

எனவே இந்தியாவின் டாப் 4 வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அளிக்கும் வட்டி விகிதம் எவ்வளவு என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)

Interest rate in per cent effective from July 30, 2018
Maturity period General public Senior citizens
7 days to 45 days 5.75 6.25
46 days to 179 days 6.25 6.75
180 days to 210 days 6.35 6.85
211 days to less than 1 year 6.4 6.9
1 year to less than 2 year 6.7 7.2
2 years to less than 3 years 6.75 7.25
3 years to less than 5 years 6.8 7.3
5 years and up to 10 years 6.85 7.35
(Source: sbi.co.in)

 எச்டிஎப்சி வங்கி
 

எச்டிஎப்சி வங்கி

Interest rate in per cent effective from August 6, 2018
Maturity period General public Senior citizens
7 - 14 days 3.5 4
15 - 29 days 4.25 4.75
30 - 45 days 5.75 6.25
46 - 60 days 6.25 6.75
61 - 90 days 6.25 6.75
91 days - 6 months 6.25 6.75
6 mnths 1 day- 6 mnths 3 days 6.75 7.25
6 mnths 4 days 6.75 7.25
6 mnths 5 days- 9 mnths 6.75 7.25
9 mnths 1 day- 9 mnths 3 days 7 7.5
9 mnths 4 days 7 7.5
9 months 5 days - 9 months 15 days 7 7.5
9 months 16 days 7 7.5
9 months 17 days < 1 Year 7 7.5
1 Year 7.25 7.75
1 year 1 day - 1 year 3 days 7.25 7.75
1 year 4 days 7.25 7.75
1 year 5 days - 1 Year 15 Days 7.25 7.75
1 Year 16 days 7.25 7.75
1 year 17 days - 2 Years 7.25 7.75
2 years 1day - 2 Years 15 days 7.1 7.6
2 Years 16 days 7.1 7.6
2 years 17 days - 3 Years 7.1 7.6
3 years 1day - 5 years 7.1 7.6
5 Years 1 Day - 8 Years 6 6.5
8 Years 1 Day - 10 Years 6 6.5
(Source: hdfcbank.com)

 ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

Interest rate in per cent effective from August 14, 2018
Maturity period General public Senior citizens
7 days to 14 days 4 4.5
15 days to 29 days 4.25 4.75
30 days to 45 days 5.5 6
46 days to 60 days 5.75 6.25
61 days to 90 days 6 6.5
91 days to 120 days 6 6.5
121 days to 184 days 6 6.5
185 days to 289 days 6.5 7
290 days to less than 1 year 6.75 7.25
1 year to 389 days 6.75 7.25
390 days to 2 years 7 7.5
2 years 1 day upto 5 years 7.25 7.75
5 years 1 day upto 10 years 7 7.5
(Source: icicibank.com)

 கோடாக் மஹிந்தரா வங்கி

கோடாக் மஹிந்தரா வங்கி

Interest Rate in per cent effective from August 9, 2018
Regular Senior Citizen
Maturity Periods - Premature Withdrawal Allowed Less than Rs. 1 Crore Less than Rs. 1 Crore
7 - 14 Days 3.50% 4.00%
15 - 30 Days 4.00% 4.50%
31 - 45 Days 5.00% 5.50%
46 - 90 Days 5.50% 6.00%
91 - 120 Days 6.00% 6.50%
121 - 179 days 6.25% 6.75%
180 Days 6.50% 7.00%
181 Days to 269 Days 6.75% 7.25%
270 Days 6.75% 7.25%
271 Days to 363 Days 7.00% 7.50%
364 Days 7.00% 7.50%
365 Days to 389 Days 7.25% 7.75%
390 Days (12 months 25 days) 7.25% 7.75%
391 Days - Less than 23 Months 7.25% 7.75%
23 Months 7.30% 7.80%
23 months 1 Day- less than 2 years 7.30% 7.80%
2 years- less than 3 years 7.10% 7.60%
3 years and above but less than 4 years 7.10% 7.60%
4 years and above but less than 5 years 7.00% 7.50%
5 years and above up to and inclusive of 10 years 6.50% 7.00%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fixed Deposit Interest Rates In India's Top 4 Banks

Fixed Deposit Interest Rates In India's Top 4 Banks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X