இவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்செக்ஸ் என்கிற இண்டெக்ஸில் 30 பங்குகள் இருக்கின்றன. இந்த 30 பங்குகளின் ஏற்றம் மற்றும் இறக்கம் தான் சென்செக்ஸ் ஏற்றம், இறக்கம், சரிவு என்று சொல்கிறோம். இப்படி பிஎஸ்இ-க்கு இன்னும் ஏகப்பட்ட இண்டெக்ஸ்கள் இருக்கின்றன.

இவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.!

 

பிஎஸ்இ இண்டெக்ஸ்களை மேலே அட்டவணை படத்தில் முழுமையாக காணலாம்.

NameCURRENT VALUECHANGE% CHGOPENHIGHLOW
SENSEX34,981.02-218.78-0.6235,282.3335,364.5034,937.98
S&P BSE Smallcap14,350.83-63.66-0.4414,441.5814,497.1814,331.39
S&P BSE Midcap14,880.34-110.78-0.7415,034.5215,050.3914,861.77
S&P BSE SmallCap Select Index2,362.69-18.79-0.792,385.082,394.362,357.86
S&P BSE MidCap Select Index6,455.95-73.06-1.126,546.956,554.826,443.05
S&P BSE LargeCap4,080.26-27.53-0.674,116.924,124.864,075.80
S&P BSE AllCap4,031.92-26.24-0.654,067.304,075.124,028.29
S&P BSE 10010,807.19-76.35-0.710,907.5110,927.9710,795.77
S&P BSE 2004,504.50-31.14-0.694,546.054,554.204,500.05
S&P BSE 50014,079.47-94.12-0.6614,206.0314,231.2314,066.54
S&P BSE BANKEX29,192.05-342-1.1629,574.3929,603.7829,142.44
S&P BSE Auto20,400.13-142.2-0.6920,583.1120,586.5320,340.72
S&P BSE Basic Materials2,860.60-34.43-1.192,901.742,903.902,855.93
S&P BSE Capital Goods18,431.2123.230.1318,429.0018,520.5118,341.75
S&P BSE Consumer Discretionary Goods & Services3,642.01-18.4-0.53,671.583,672.033,636.43
S&P BSE Consumer Durables20,025.20-214.15-1.0620,392.8920,394.7019,987.96
S&P BSE Energy4,159.47-40.38-0.964,213.004,233.524,150.92
S&P BSE Finance5,635.83-47.42-0.835,687.195,705.725,627.04
S&P BSE FMCG11,337.23-35.34-0.3111,423.4611,466.6511,314.52
S&P BSE Healthcare14,302.95-79.65-0.5514,409.0114,416.4014,291.21
S&P BSE India Mfg425.45-3.28-0.77429.79430424.45
S&P BSE Industrials3,116.09-5.41-0.173,126.003,135.653,110.45
S&P BSE IPO4,106.93-22.36-0.544,138.424,163.774,099.79
S&P BSE IT13,443.54-13.49-0.113,522.2313,654.6313,420.07
S&P BSE Metals12,031.52-226.04-1.8412,288.3212,309.6912,010.93
S&P BSE Oil and Gas13,421.42-115.39-0.8513,593.3413,618.7313,393.11
S&P BSE Power1,912.69-23.45-1.211,937.271,940.621,910.20
S&P BSE PSU7,025.26-83.33-1.177,119.997,127.237,013.52
S&P BSE Realty1,756.52-21.39-1.21,779.951,783.411,751.70
S&P BSE TECk6,808.97-13.3-0.196,852.996,899.266,798.79
S&P BSE Telecom1,025.29-16.99-1.631,042.541,056.751,015.01
S&P BSE Utilities1,887.70-19.84-1.041,908.501,915.771,884.25
S&P BSE Dividend Stability Index442.29-5.74-1.28448.94449.2441.86
S&P BSE Enhanced Value Index274.93-4.2-1.5280.29280.55274.56
S&P BSE Low Volatility Index759.23-2.2-0.29763.78764.82758.21
S&P BSE Momentum Index667.66-5.42-0.81674.87676.65666.39
S&P BSE Quality Index706.04-4.17-0.59711.97713.03705.22
S&P BSE SENSEX 50 Index11,003.80-70.75-0.6411,100.4211,126.0910,991.31

எதற்கு இண்டெக்ஸ்

சென்செக்ஸ் ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். எஸ்&பி பிஎஸ்இ 100 இண்டெக்ஸ் இந்தியாவின் டாப் 100 பங்குகள் என்று பொருள். அப்படி தான் அந்த இண்டெக்ஸில் இருக்கும் பங்குகள் நிறுவனத்தை நடத்தும், இது போல எஸ்&பி பிஎஸ்இ 200, எஸ்&பி பிஎஸ்இ 500, எஸ்&பி பிஎஸ்இ50 என்று டாப் 50, 100, 200, 500 பங்குகளை பட்டியல் இடுவார்கள்.

மாற்று

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை அனைத்து இண்டெக்ஸ்களில் இருக்கும் பங்குகளையும் மறுபரிசீலனை செய்து இண்டெக்ஸ்களில் இருந்து சில பங்குகளை வெளியில் அனுப்பிவிட்டு, சில புதிய சிறப்பாக செயல்படும் பங்குகளை சேர்த்துக் கொள்வார்கள். சில நேரங்களில் இருக்கும் பங்குகளே நன்றாக செயல்பட்டுக் கொண்டிருந்தாள் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே பங்குகள் இண்டெக்ஸ்களில் தொடரும்.

சென்செக்ஸ் 30

இப்போது சென்செக்ஸில் இருக்கும் 30 பங்குகளில் அதானி போர்ட்ஸ் மற்றும் விப்ரோ நிறுவனத்துக்கு பதிலாக... ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் உள்ளே வரப் போகிறது.

எஸ்&பி பிஎஸ்இ 50

இந்த ஐம்பது பங்குகள் பட்டியலில் இருந்து பார்தி இன்ஃப்ராடெல், லுபின் பார்மாசியூட்டிகள், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் வெளியேறு கின்றன. பஜாஜ் ஃபின்சர்வ், பிரிட்டானியா, ஜெ எஸ் டபிள்யூ ஸ்டீல் போன்ற பங்குகள் இனி எஸ்&பி பிஎஸ்இ 50 பங்குகளில் இடம் பிடிக்க இருக்கின்றன.

எஸ்&பி பிஎஸ்இ 200

இந்த டாப் 200 நிறுவனங்கள் பட்டியலில் இருந்து நியூ இந்தியா அஸ்ஸூரன்ஸ், பிசி ஜுவல்லர்ஸ், இன் ஜினியர்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள் வெளியேறி அபாட் இந்தியா, ஹெச் இ ஜி மற்றும் எல் அண்ட் டி டெக்னாலஜி போன்ற நிறுவனங்களுக்கு இடம் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

பிஎஸ்இ பேங்கெக்ஸ்

 

இது வங்கிகளுக்கு மட்டுமே உள்ள இண்டெக்ஸ். இதில் இருந்து பஞ்சாப் நேஷனல் பேங்க் இறக்கி விடப்பட்டு, தமிழகத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி இணைக்கப்பட உள்ளது.

எஸ்&பி பிஎஸ்இ 500 வெளியேற்றம்

இந்த டாப் 500 பங்குகள் பட்டியலில் இருந்து பல்ராம்பூர் சினி, ஜெ குமார் இன்ஃப்ரா பாஜெக்ட்ஸ், யுனிகெம் லெபாரட்டரீஸ், டெக்ஸ்மகோ ரெயில், இண்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஇஸ், ஹிந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்‌ஷன், ஐ எல் & எஃப் எஸ், 8 கே மைல்ஸ், பிடிசி இந்தியா, ஹவுசிங் டெவலப்மெண்ட் & இன்ஃப்ராட்ரக்சர், ரிலையன்ஸ் நாவல், குவாலிட்டி லிமிடெட், எண்டர்டெயின்மெண்ட் நெட்வொர்க்

என்று 13 நிறுவனங்கள் வெளியேறுகின்றன.

எஸ்&பி பிஎஸ்இ 500 உள்ளே

பாரத் டைனமிக்ஸ், லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ், வெஸ் லைஃப்ட் டெவலப்மெண்ட், அதானி க்ரீன் எனர்ஜி, இந்தியா புல்ஸ், ட்யூப் இன்வெஸ்மெண்ட்ஸ், கெலாக்ஸி சர்ஃபகண்ட்ஸ், டிஷ்மேன் கார்போஜென், மெர்க், இண்டோ ஸ்டார் கேப்பிட்டல், மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ், ஸ்ட்ரைட்ஸ் பார்மா, அஸ்ட்ரா சென்கா பார்மா போன்ற நிறுவனங்கள் உள்ளே வந்திருக்கின்றன.

இந்த மாற்றங்கள் வரும் டிசம்பர் 24, 2018-ல் இருந்து அமலுக்கு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

bse indices had announced some changes which is effect from december

bse indices had announced some changes which is effect from december
Story first published: Friday, November 23, 2018, 16:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more