இன்று முதல் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி எஸ்பிஐ அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஸ்பிஐ என அழைக்கப்படும் எஸ்பிஐ வங்கி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனம் ஆகும். இன்று எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தி இருப்பது முதலீட்டாளர்கள் மற்றும் சேமிப்புகள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.

 

எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.05 முதல் 0.10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஆர்பிஐ 5வது நாணய கொள்கை கூட்டம் வர இருக்கும் டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போதே எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி இருப்பது ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்று கேள்வை எழுப்பியுள்ளது.

பொது மக்களுக்கான எஸ்பிஐ வங்கியின் பிக்சட் டெபாசிட் வட்டி விகித மாற்றம்

பொது மக்களுக்கான எஸ்பிஐ வங்கியின் பிக்சட் டெபாசிட் வட்டி விகித மாற்றம்

 

கால அளவுExisting for Public w.e.f. 30.07.2018Revised For Public w.e.f. 28.11.2018
7 days to 45 days 5.75 5.75
46 days to 179 days 6.25 6.25
180 days to 210 days 6.35 6.35
211 days to less than 1 year 6.4 6.4
1 year to less than 2 year 6.7 6.8
2 years to less than 3 years 6.75 6.8
3 years to less than 5 years 6.8 6.8
5 years and up to 10 years 6.85 6.85
மூத்த குடிமக்கள்
 

மூத்த குடிமக்கள்

 

கால அளவுExisting for Senior Citizens w.e.f. 30.07.2018Revised for Senior Citizens w.e.f. 28.11.2018
7 days to 45 days 6.25 6.25
46 days to 179 days 6.75 6.75
180 days to 210 days 6.85 6.85
211 days to less than 1 year 6.9 6.9
1 year to less than 2 year 7.2 7.3
2 years to less than 3 years 7.25 7.3
3 years to less than 5 years 7.3 7.3
5 years and up to 10 years 7.35 7.35
ஊழியர்கள்

ஊழியர்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்று இருப்பதை விட எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்குக் கூடுதலாக 1 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்பட்டும்.

பிற வங்கிகள்

பிற வங்கிகள்

ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎப்சி உள்ளிட்ட வங்கிகள் நவம்பர் 15 மற்றும் 6-ம் தேதிகளில் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை மாற்றி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI Hikes Fixed Deposit (FD) Interest Rates With Effect From Today Up To 0.10 Percent

SBI Hikes Fixed Deposit (FD) Interest Rates With Effect From Today Up To 0.10 Percent
Story first published: Wednesday, November 28, 2018, 14:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X