எந்த ரக (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகள் 10 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கின்றன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகள். இன்றைய தேதியின் தவிர்க்க முடியாத முதலீட்டு சாதனங்கள். கடந்த 31 மார்ச் 2009-ம் ஆண்டு (பத்து வருடங்களுக்கு முன்) இந்தியாவில் இருக்கும் மொத்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நிர்வகிக்கப்படும் சொத்து (மக்கள் (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகளில் போட்டிருக்கும் பணம்) வெறும் 6.64 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

 

கடந்த மே 2014 கால கட்டத்தில் தான் இந்தியாவில் இருக்கும் மொத்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 31 மார்ச் 2019 நிலவரப்படி இந்தியாவில் இருக்கும் மொத்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 25.93 லட்சம் கோடி ரூபாயாக ராக்கெட் வேகத்தில் அதிகரித்திருக்கிறது.

 
எந்த ரக (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகள் 10 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கின்றன..!

ஆக கடந்த ஐந்து வருடங்களில் சுமாராக 2.5 மடங்கு இந்தியாவில் இருக்கும் மொத்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு அதிகரித்திருக்கிறது. இப்படி இத்தனை வேகமாக அதிகரிக்கும் ஒரு நிதி முதலீட்டை இந்தியாவில் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆக விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கும் ஃபண்ட் ரகங்கள் கொடுத்திருக்கும் வருமானத்தைப் பார்த்து, அந்த ரக (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்.

ஒருவேளை, இதுவரை (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகளில் பெரிய நாட்டம் இல்லாதவர்கள், (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்திருக்கும் வருமானத்தைப் பார்த்தாவது ஒரு நல்ல (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யுங்களேன்.

குறிப்பு: 1. வாசகர்கள் இந்த (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயரை இணையத்தில் தேடி விவரங்களை படிக்க வசதியாக இருக்க வேண்டி ஃபண்டுகளின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.
2. அதோடு ஒவ்வொரு வருடமும், ஒரு ஃபண்ட் ரகம், எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கிறது (Annual Return) என்கிற விவரத்தைத் தான் கொடுத்திருக்கிறோம். இது டிரெய்லிங் ரிட்டன் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும்.

நல்ல முதலீட்டு திட்டத்தை தேர்ந்து எடுத்து உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வாழ்த்துகள்.

அட்டவணை

கடந்த 10 ஆண்டுகளில் எந்த ரக ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கின்றன
மியூச்சுவல் ஃபண்டுகளின் ரகங்கள்20182017201620152014201320122011
Equity: Sectoral-Technology17.6518.78-3.875.3223.3655.166.64-17.67
Debt: Gilt with 10 year Constant Duration8.622.9213.697.7112.676.418.65.32
Debt: FMP7.196.637.818.349.099.059.489.06
Debt: Low Duration7.066.848.528.019.099.029.598.84
Commodities: Gold6.892.3410.87-8.29-4.2-10.7810.9930.68
Debt: Liquid6.886.47.538.258.979.149.518.64
Debt: Money Market6.826.667.898.379.039.149.758.85
Debt: Floater6.746.528.518.1298.69.388.64
Debt: Banking and PSU6.495.919.818.229.98.499.17.65
Debt: Gilt6.372.2615.176.0816.043.6610.456.13
Debt: Short Duration6.045.429.227.7610.178.149.899.26
Debt: Overnight5.945.696.567.498.368.618.998.46
Debt: Ultra Short Duration5.896.588.068.469.169.069.398.83
Debt: Corporate Bond5.775.510.247.7710.846.259.797.93
Debt: Medium Duration5.676.1710.987.6412.586.369.898.27
Hybrid: Arbitrage5.65.576.67.648.378.879.057.76
Debt: Dynamic Bond5.513.3313.16.5713.635.5210.248.32
Debt: Credit Risk5.077.1710.229.2311.237.599.688.72
Debt: Medium to Long Duration4.873.4312.456.0313.94.5710.448.43
Hybrid: Conservative Hybrid1.8710.939.765.8219.334.914.110.77
Hybrid: Dynamic Asset Allocation1.8618.286.264.2728.736.3922.15-12.43
Equity: Large Cap1.130.923.71-1.0636.186.9529.16-23.65
Hybrid: Equity Savings0.9514.156.884.87--------
Hybrid: Multi Asset Allocation0.7315.327.51.4817.992.0516.972.58
Hybrid: Balanced Hybrid-0.6217.638.293.828.983.9819.8-7.36
Equity: Sectoral-Banking-1.4838.8710.87-12.2263.45-13.9255.06-33.57
Equity: Thematic-Consumption-2.6244.484.265.0143.163.6243.94-15.54
Hybrid: Aggressive Hybrid-2.8226.936.413.140.926.3726.74-16.12
Equity: Sectoral-Pharma-4.085.13-12.2419.650.0223.3932.03-8.71
Equity: Thematic-MNC-4.9539.09-2.8812.7266.810.1636.31-11.15
Equity: Multi Cap-5.4136.684.063.1951.843.9533.08-24.82
Equity: International-5.5415.7811.44-6.15315.0714.81-3.67
Equity: ELSS-6.3338.44.583.0350.316.431.42-23.67
Equity: Thematic-7.0134.325.340.5948.616.5626.12-21.3
Equity: Large & MidCap-7.4639.696.043.9253.755.9933.68-23.67
Equity: Thematic-Dividend Yield-7.9336.637.01-4.1645.12-1.132.25-21.71
Equity: Value Oriented-8.5339.66.052.458.524.4835.2-23.84
Equity: Mid Cap-12.1643.154.88.7673.114.6941.59-25.37
Equity: Thematic-Energy-15.3639.9824.190.1748.94-5.1517.65-33.28
Equity: Sectoral-Infrastructure-18.4147.952.93-0.8159.46-8.2725.19-32.12
Equity: Small Cap-18.6254.85.6110.3287.193.6641.6-26.71
Equity: Thematic-PSU-19.821.8617.2-7.6248.04-14.1114.01-25.79
Debt: Long Duration--------------7.39
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the types of mutual funds and its last 10 year returns

What are the types of mutual funds and its last 10 year returns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X