ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகள், இந்த ஜூன் மாதத்தில் தான் மீண்டும் நல்ல ஏற்றம் காணத் தொடங்கி இருக்கின்றன. கொரோனாவுக்குப் பிறகான 33,887 புள்ளிகள் என்கிற உச்சத்தைக் கடந்து 34,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் வர்த்தகம் நிறைவடைவது இன்றே இரண்டாவது முறை. இந்த நேரத்தில் கடந்த ஒரு வார காலத்தில், அதாவது ஜூன் 2020 முதல் வாரத்தில் எந்த பங்குகள் எல்லாம் நல்ல விலை ஏற்றம் கண்டு இருக்கின்றனவோ, அவைகளை கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

செராமிக் & மார்பிள் வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் பங்கு விவரம்!

ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் பட்டியல்!

 

பிஎஸ்இ 500-ல் ஜூன் 2020 முதல் வாரத்தில் நல்ல விலை ஏற்றம் கண்ட பங்குகள் விவரம்
வ.எண்கம்பெனிகள் பெயர்05 ஜூன் 2020 (ரூ)29 மே 2020 (ரூ)லாபம்
0S&P BSE SENSEX34,287.2432,424.105.70%
0NIFTY 5010,142.159,580.305.90%
0S&P BSE 50013,168.9712,414.856.10%
1IDBI BANK38.4020.3089.20%
2CHALET HOTELS163.60100.7062.50%
3TRIDENT7.374.5661.60%
4VODAFONE IDEA10.526.5660.40%
5SHOPPERS STOP214.70136.3557.50%
6IFCI7.174.7351.60%
7SOUTH IND.BANK7.294.9347.90%
8ARVIND FASHIONS184.15125.5546.70%
9INDIAN OVERSEAS BANK10.477.2644.20%
10BOMBAY DYEING67.9547.7042.50%
11INOX LEISURE288.45205.8540.10%
12RAYMOND314.10225.3539.40%
13PVR LTD1,241.50902.7037.50%
14JINDAL STAINLESS36.4027.0034.80%
15BANK OF INDIA42.1031.5033.70%
16ZENSAR TECHNOLOGIES116.8087.5533.40%
17JINDAL STAINLESS (HISAR)51.5038.9532.20%
18NCC30.3023.0031.70%
19PC JEWELLER14.2010.8830.50%
20TATA MOTORS DVR46.9536.1529.90%
21JUBILANT LIFE SCIENCES572.85442.2529.50%
22TEJAS NETWORKS LTD42.9033.2529.00%
23NBCC (INDIA) LTD22.3017.3528.50%
24S H KELKAR & CO.70.6055.0028.40%
25UNION BANK30.3523.6528.30%
26MAH. SCOOTERS2,378.801,854.6528.30%
27HIMACHAL FUTURISTIC12.179.5327.70%
28CREDITACCESS GRAMEEN499.05391.1027.60%
29QUESS CORP. LTD282.65221.5527.60%
30TATA MOTORS110.7086.9027.40%
31TATA METALIK531.20417.4027.30%
32RELIANCE CAPITAL8.496.6827.10%
33DISH TV5.434.2826.90%
34SUZLON ENERGY3.592.8326.90%
35KEI INDUSTRIES352.10278.1526.60%
36LEMON TREE HOTELS LTD22.7017.9526.50%
37VARROC ENGINEERING164.45130.2026.30%
38RELIANCE INFRA21.0516.7026.00%
39D. B. CORP79.0062.7026.00%
40PNB33.8026.8525.90%
41HEG957.60762.7525.50%
42KEC INTERNATIONAL246.50196.7025.30%
43SHANKARA BUILDING PRODUCTS LTD296.60236.7525.30%
44PRISM JOHNSON41.7033.3025.20%
45FINOLEX CABLES265.05211.9025.10%
46INTELLECT DESIGN84.4067.5524.90%
47CANARA BANK104.3583.7524.60%
48LUX INDUSTRIES LIMITED1,144.05919.1524.50%
49KARNATAKA BANK43.0034.5524.50%
50BALRAMPUR CHINI124.0099.6524.40%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE 500 stocks which price up more than 24% in a week as on 05 June 2020

List of BSE 500 stocks which price up more than 24% in a week as on 05 June 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more