ஏப்ரலில் இருந்து அமலுக்கு வந்துள்ள புதிய டிடிஎஸ் & டிசிஎஸ் விகிதங்கள்.. முழு விவரம் இதோ?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஆண்டு மே மாதத்தில் முன்கூட்டியே பிடித்தம் செய்ய வேண்டிய டிடிஎஸ் வரி விகிதம் 25% குறைக்கப்பட்டது. இந்த பிடித்தம் 25% குறைப்பு மூலம் மக்களிடம் கூடுதலாக 50 ஆயிரம் கோடி பணம் புரள வாய்ப்புள்ளது.

 

குறிப்பாக கொரோனா லாக்டவுன் காலத்தில் மிகபயனுள்ளதாக இருக்கும் என கூறப்பட்டது. இது கடந்த மே மாதம் 14ம் தேதி அமலுக்கு வந்தது. இது இந்தாண்டு மார்ச் 2021 வரை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் விகிதங்கள் ஏப்ரல் 1 முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. சரி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், தற்போதைய விகிதங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். அதற்கு முன்பு டிடிஎஸ் & டிசிஎஸ் என்றால் என்ன? என தெரிந்து கொள்வோம்.

டிடிஎஸ் என்றால் என்ன?

டிடிஎஸ் என்றால் என்ன?

ஓருவரின் செலவு மற்றொருவரின் வருமானம் ஆகும். அந்த வருமானத்துக்குண்டான வரி விடுபடாமல் இருப்பதற்காகவும், அனைத்து வரியும் சேர்த்து செலுத்தும் நபருக்கு உண்டாகும் மொத்த வரிச் சுமையைத் தவிர்க்க, அந்த நபருக்குச் செலுத்தும் தொகையில் இருந்து வரிப் பிடித்தம் செய்வது டிடிஎஸ் (Tax Deducted at Source) ஆகும். உதாரணம் வாடகை, வட்டி, ஒப்பந்தத் தொகை, ஊதியம் போன்றவை.

டிசிஎஸ் என்றால் என்ன?

டிசிஎஸ் என்றால் என்ன?

சில பொருட்களை ஏலத்தின் மூலம் விற்கும்போதோ அல்லது குத்தகைக்கு விடும்போதோ அதற்குண்டான தொகையைப் பெறும்போது வரியையும் சேர்த்துப் பெறுவதே டிசிஎஸ் (Tax Collection at Source) ஆகும். உதாரணம், பீடி இலைகள், உற்பத்திக் கழிவுகள், காட்டில் விளையும் பொருட்கள், மதுபானம், வாகனம் நிறுத்தும் இடம் போன்றவை.

டிடிஎஸ் விகிதங்கள்
 

டிடிஎஸ் விகிதங்கள்

  • Receiving accumulated taxable part of PF - section 192A - 10%
  • Interest received on securities - section 193 - 10%
  • Dividend received from mutual fund and company shares - section 194 and 194K - 10%
  • Interest other than Interest on Securities e.g. fixed deposit interest - Section 194A - 10%
  • Winnings from a lottery, crosswords or any sort of game - section 194A - 30%
  • Winnings from horse races - section 194BB - 30%
  • Insurance Commission received by an Individual - section 194D - 5%
  • Life Insurance Policies not exempt under Section 10(10D) - section 194DA - 5%
  • Commission or brokerage received except for Insurance Commission - section 194H - 5%
  • Payment made while purchasing land or property - section 194IA - 1%
  • Payment of rent by individual or HUF exceeding Rs. 50,000 per month - section 194IB - 5%
  • Payment made to professional or commission or brokerage of more than Rs 50 lakh and above - 194M - 5%
  • Payment of Professional Fees etc - 194J - 2% (FTS, certain royalties, call centre) 10% (others)
  • Payment in respect of deposits under National Savings Scheme - 194EE - 10%Rent for plant and machinery - 194-I(a) - 2%
  • Rent for immovable property - `94-I(b) - 10%
டிசிஎஸ் விகிதம்

டிசிஎஸ் விகிதம்

  • Sale of Tendu Leaves - 206C (1) - 5%
  • Sale of Timber obtained under a forest lease - 206C (1) - 2.50%
  • Sale of timber obtained by any other mode - 206C (1) - 2.50%
  • Sale of Any other forest produce not being timber/tendu leaves - 206C (1) - 2.50%
  • Sale of scrap - 206C (1) - 1%
  • Sale of Minerals, being coal or lignite or iron ore -206C (1) - 1%
  • Grant of the license, lease, etc. of Parking lot - 206C (1C) - 2%
  • Grant of license, lease, etc. of Toll Plaza -206C (1 C) - 2%
  • Grant of license, lease, etc. of Mining and quarrying - 206C (1C) - 2%
  • Sale of motor vehicle above 10 lakhs - 206C (1F) - 1%
  • Sale of any other goods - 206C (1H) - 0.1%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Check the new TDS & TCS rates applicable from april 1, 2021

TDS & TCS rates updates.. Check the new TDS & TCS rates applicable from april, 2021
Story first published: Friday, April 2, 2021, 6:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X