16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட்! கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடன் மியூச்சுவல் ஃபண்ட்கள் வழியாக 7 - 8 சதவிகிதம் வருமானம் பார்ப்பது எல்லாம் சாதாரணம். ஆனால் 10 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் பார்ப்பது அத்தனை சுலபமல்ல. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில், 2014-ம் ஆண்டு மட்டும், 17 கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் 8 கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் 10 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் பார்த்து இருக்கின்றன. அந்த ஆண்டு, கடன் மியூச்சுவல் ஃபண்டில் குறைந்தபட்ச வருமானமே 8.36 சதவிகிதம் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கடன் மியூச்சுவல் ஃபண்டுகள், கடந்த எட்டு ஆண்டுகளில் கொடுத்த வருமான விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட்! கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014!

 

கடன் ஃபண்டுகள் கடந்த 8 ஆண்டுகளில் கொடுத்த வருமான விவரம்!
வ.எஃபண்ட் வகைகள்20192018201720162015201420132012
1Debt: Long Duration12.43--------------
2Debt: Gilt10.586.372.2615.176.0816.043.6610.45
3Debt: Gilt with 10 year Constant Duration11.868.622.9213.697.7112.676.418.60
4Debt: Dynamic Bond7.415.513.3313.106.5713.635.5210.24
5Debt: Medium to Long Duration7.674.873.4312.456.0313.904.5710.44
6Debt: Medium Duration4.365.676.1710.987.6412.586.369.89
7Debt: Corporate Bond8.115.775.5010.247.7710.846.259.79
8Debt: Credit Risk0.405.077.1710.229.2311.237.599.68
9Debt: Banking and PSU9.786.495.919.818.229.908.499.10
10Debt: Short Duration4.816.045.429.227.7610.178.149.89
11Debt: Low Duration2.347.066.848.528.019.099.029.59
12Debt: Floater8.396.746.528.518.129.008.609.38
13Debt: Ultra Short Duration6.925.896.588.068.469.169.069.39
14Debt: Money Market7.726.826.667.898.379.039.149.75
15Debt: FMP5.827.196.637.818.349.099.059.48
16Debt: Liquid6.336.886.407.538.258.979.149.51
17Debt: Overnight5.515.945.696.567.498.368.618.99

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Debt gilt mutual funds gave 16 percent returns in 2014

The Debt gilt mutual funds gave 16 percent returns in 2014 alone. We have given the last 8 years return details.
Story first published: Friday, June 5, 2020, 22:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more