செம வருமானம் கொடுத்த ஐடி ஃபண்டுகள்! கடந்த 8 மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமான விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஜூலை 2020 மாதத்தில், ஐடி ஃபண்ட் அற்புதமாக 19.40 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பார்மா மியூச்சுவல் ஃபண்ட் 2.24 % வருமானம் கொடுத்து பிரமாதப்படுத்தி இருக்கிறது.

செம வருமானம் கொடுத்த ஐடி ஃபண்டுகள்! கடந்த 8 மாதத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமான விவரம்!

 

ஆனால் அதற்கு முந்தைய ஜூன் 2020 மாதத்தில் வங்கி ஃபண்ட் 12.06 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஸ்மால் கேப் ஃபண்ட் 11.15 % வருமானம் கொடுத்து அசத்தி இருக்கிறது.

இப்படி கடந்த 8 மாதங்களில் எந்த ரக ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன, என விரிவாக கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். நல்ல ரக ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீட்டைத் தொடங்குங்கள்.

கடந்த 8 மாதங்ளில் எந்த ரக ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன!
வ.எஃபண்ட் வகைகள்Jul-20Jun-20May-20Apr-20Mar-20Feb-20Jan-20Dec-19
1Equity: Sectoral-Technology19.406.310.5410.78-16.44-5.054.272.57
2Equity: Sectoral-Pharma12.242.262.3323.58-8.16-0.534.42-0.23
3Commodities: Gold10.492.48-0.288.012.944.134.013.36
4Equity: Thematic-Energy7.527.470.5116.13-19.33-8.59-3.291.67
5Equity: Thematic-Dividend Yield7.007.16-0.4411.33-19.92-6.231.090.61
6Equity: Large Cap6.686.80-2.1313.58-21.90-5.94-0.860.51
7Equity: Small Cap6.6711.15-2.0711.76-28.59-4.567.580.63
8Equity: Value Oriented6.677.74-1.5414.48-25.08-6.581.120.05
9Equity: ELSS6.057.36-2.2412.72-23.74-4.881.080.57
10Equity: Thematic5.926.59-0.5913.22-21.39-6.161.280.52
11Equity: Multi Cap5.887.22-2.1812.89-23.50-4.901.110.65
12Hybrid: Multi Asset Allocation5.795.09-1.459.52-13.71-2.460.900.35
13Equity: Large & MidCap5.747.29-2.1313.26-25.16-4.602.400.44
14Equity: International5.583.863.9910.71-10.26-6.68-1.603.68
15Equity: Mid Cap5.388.81-1.4212.70-26.25-3.955.490.31
16Hybrid: Aggressive Hybrid5.265.68-1.709.62-18.65-3.540.830.44
17Hybrid: Dynamic Asset Allocation4.324.71-1.478.68-13.28-2.180.370.33
18Equity: Thematic-MNC4.035.20-0.5210.95-17.03-2.721.020.08
19Hybrid: Balanced Hybrid3.865.08-0.858.09-15.16-2.900.310.36
20Equity: Thematic-Consumption3.456.11-0.019.92-20.95-3.202.65-0.32
21Hybrid: Equity Savings2.863.28-0.695.70-10.18-1.770.490.30
22Debt: Low Duration2.740.890.52-0.16-0.790.490.400.22
23Hybrid: Conservative Hybrid2.482.820.263.46-6.72-0.540.460.18
24Equity: Sectoral-Infrastructure2.118.96-1.3812.53-26.77-7.853.07-0.66
25Debt: Long Duration1.921.352.370.250.913.230.200.75
26Debt: Short Duration1.691.231.44-0.210.201.060.580.10
27Equity: Sectoral-Banking1.6212.06-9.8511.46-33.97-6.46-3.020.40
28Debt: Credit Risk1.481.240.86-4.44-2.050.560.010.30
29Debt: Medium to Long Duration1.331.161.970.690.481.710.150.14
30Debt: Dynamic Bond1.210.941.560.580.411.690.340.14
31Debt: Medium Duration1.121.421.81-0.77-1.461.400.410.13
32Debt: Banking and PSU1.111.342.090.190.371.170.790.09
33Debt: Floater1.011.361.580.130.360.820.620.37
34Debt: Gilt with 10 year Constant Duration0.970.382.191.641.122.460.380.25
35Debt: Gilt0.930.451.811.751.042.310.320.10
36Debt: Corporate Bond0.811.582.010.190.301.210.800.13
37Debt: Ultra Short Duration0.490.520.800.380.460.440.350.42
38Debt: Money Market0.420.500.880.560.530.440.470.41
39Debt: Liquid0.260.290.360.370.510.390.410.41
40Debt: Overnight0.250.230.250.230.320.370.390.40
41Debt: FMP0.250.270.340.290.320.350.380.39
42Equity: Thematic-PSU-0.067.46-3.368.80-18.24-6.28-2.66-0.77
43Hybrid: Arbitrage-0.11-0.200.750.390.260.740.560.22

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Equity to hybrid all types of mutual funds last 8 month return details as on 03 Aug 2020

Equity mutual funds to hybrid mutual funds types and its last 8 month return details as on 03 Aug 2020.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X