மரண அடி கொடுத்த மார்ச் காலாண்டு! மார்ச் 2020 மியூச்சுவல் ஃபண்ட்களின் வருமான விவரம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஜனவரி 2020 - மார்ச் 2020 வரையான காலாண்டில், மியூச்சுவல் ஃபண்ட்கள் கொடுத்த வருமான விவரங்களை கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். கொரோனா வைரஸால், ஒட்டு மொத்த பங்குச் சந்தைகளும் கதி கலங்கிவிட்டன.

 

ஆகையால் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் அதிகபட்சமாக 40 % வரை நஷ்டம் கொடுத்து இருக்கின்றன. இப்படி காலாண்டு வாரியாக எந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட், எவ்வளவு நஷ்டம் கொடுத்து இருக்கிறது என்கிற விவரத்தை கீழே அட்டவணையில் பார்க்கலாம்.

மரண அடி கொடுத்த மார்ச் காலாண்டு! மார்ச் 2020 மியூச்சுவல் ஃபண்ட்களின் வருமான விவரம்!

மார்ச் 2020 காலாண்டில் எந்த ரக மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது
ஃபண்ட் வகைகள்மார்ச் 20டிச 19செப் 19ஜூன் 19மார்ச் 19டிச 18செப் 18ஜூன் 18
Equity: Sectoral-Banking-40.089.99-7.453.069.108.73-6.024.43
Equity: Sectoral-Infrastructure-30.381.35-6.622.404.973.41-5.23-7.57
Equity: Value Oriented-29.253.96-4.56-1.064.230.52-2.28-0.12
Equity: Thematic-Energy-28.545.80-3.18-0.985.57-4.931.98-4.95
Equity: Small Cap-27.242.83-4.68-2.863.311.94-7.33-6.06
Equity: Large Cap-27.164.92-1.561.035.740.171.054.66
Equity: Large & MidCap-27.035.20-2.020.843.982.20-1.91-0.27
Equity: ELSS-26.654.74-1.981.114.341.29-1.660.83
Equity: Multi Cap-26.434.96-1.561.195.071.23-1.591.55
Equity: Thematic-25.483.62-1.55-0.063.02-0.36-0.940.06
Equity: Thematic-PSU-25.292.85-9.363.328.13-0.97-1.54-7.60
Equity: Mid Cap-25.154.68-3.02-1.683.033.25-4.70-2.54
Equity: Thematic-Dividend Yield-24.072.97-1.53-1.093.26-1.07-0.45-0.30
Equity: Thematic-Consumption-21.453.012.82-1.381.425.01-3.592.66
Hybrid: Aggressive Hybrid-20.854.07-1.120.534.171.44-0.790.97
Equity: Thematic-MNC-18.452.272.83-2.360.003.19-2.071.34
Equity: International-17.4810.241.022.6610.04-13.655.714.13
Hybrid: Balanced Hybrid-17.303.44-0.290.572.841.47-0.190.66
Equity: Sectoral-Technology-17.290.711.09-0.697.63-7.887.8410.42
Hybrid: Multi Asset Allocation-15.033.340.401.332.991.450.121.20
Hybrid: Dynamic Asset Allocation-14.323.070.460.683.051.360.051.89
Hybrid: Equity Savings-11.332.57-0.171.352.750.930.320.94
Hybrid: Conservative Hybrid-6.742.410.620.582.682.190.100.06
Equity: Sectoral-Pharma-4.618.09-0.11-6.012.56-4.918.721.77
Debt: Credit Risk-1.371.331.08-3.641.701.780.930.51
Debt: Low Duration0.131.351.73-2.942.172.271.531.33
Debt: Medium Duration0.251.252.24-0.951.992.571.020.13
Debt: FMP1.061.231.561.331.711.841.671.70
Debt: Overnight1.091.191.321.471.501.531.511.39
Debt: Ultra Short Duration1.261.492.101.102.021.751.031.54
Debt: Liquid1.321.291.481.691.731.821.461.72
Debt: Money Market1.451.582.121.722.091.751.631.61
Hybrid: Arbitrage1.571.191.421.721.351.341.161.45
Debt: Floater1.811.802.211.732.182.231.531.09
Debt: Short Duration1.851.622.08-1.202.362.451.260.61
Debt: Corporate Bond2.322.122.59-1.532.512.811.070.24
Debt: Banking and PSU2.352.232.741.782.622.861.410.37
Debt: Medium to Long Duration2.361.422.351.592.003.541.01-0.61
Debt: Dynamic Bond2.481.422.281.462.013.491.22-0.25
Debt: Gilt3.701.392.444.581.734.861.30-0.78
Debt: Gilt with 10 year Constant Duration41.633.325.241.226.561.33-0.4
Debt: Long Duration4.462.521.236.461.767.72----
Commodities: Gold11.493.0910.667.73-0.164.02-0.33-1.54
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

March 2020 all mutual fund types and its returns

From equity to hybrid all mutual fund types and its march 2020 quarterly return details.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X