வங்கி வட்டியை விட அதிகம்.. 8% வரையில் வருமானம் கொடுக்கும் தொடர் வைப்பு நிதி திட்டங்கள்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்போதைய காலக்கட்டங்களில் வங்கிகளுக்கு சமமாக நிதி நிறுவனங்களும், பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. குறிப்பாக பிக்ஸட் டெபாசிட், தொடர் வைப்பு நிதிகளுக்கு வங்கிகளை விட, நிதி நிறுவனங்கள் அதிக வட்டி கொடுக்கின்றன.

 

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது 8% வரையில் வருமானம் கொடுக்கும், 4 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பட்டியலையும், அவற்றின் விகிதத்தினையும் தான்.

தொடர் வைப்பு நிதி திட்டங்கள் என்பது சிறிய அளவில் இருந்து முதலீடு செய்து கொள்ள முடியும். சொல்லப்போனால் சிறிய அளவிலான தொடர் முதலீடுகள், எதிர்காலத்தில் மிகப்பெரிய கார்பஸினை உருவாக்க பயன்படும்.

எங்கு வட்டி அதிகம்

எங்கு வட்டி அதிகம்

பொதுவாக இந்த தொடர்வைப்பு நிதிக் கணக்குகளுக்கு கிடைக்கும் வட்டி வருவாய் என்பது அதிகமாக இருக்கும். இந்த தொடர் வைப்பு நிதி திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் நமது சேமிப்பு பழக்கமும் அதிகரிக்கும். இன்றைய காலகட்டத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அஞ்சலகம் என பலரும் இந்த திட்டத்தினை வழங்கி வருகின்றன. வங்கிகளை விட அஞ்சலகத்தில் வட்டி விகிதம் அதிகம் என்றாலும், அஞ்சலத்தினை விட சில நிதி நிறுவனங்கள் அதிக வட்டியினை கொடுக்கின்றன. அதனை பற்றித் தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.

நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கி
 

நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

முதலில் நாம் பார்க்க இருக்கும் நிதி நிறுவனம் நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கியாகும் (Noirth East Small Finance Bank).

3 மாதம் - சாதாரண மக்களுக்கு 4.25% - மூத்த குடிமக்களுக்கு - 4.75%

6 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 4.5% - மூத்த குடிமக்களுக்கு - 5%

9 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 5.5% - மூத்த குடிமக்களுக்கு - 6%

1 வருடம் - சாதாரண மக்களுக்கு 5.5% - மூத்த குடிமக்களுக்கு - 6%

2 வருடம் - சாதாரண மக்களுக்கு 7.5% - மூத்த குடிமக்களுக்கு - 8%

3 வருடம் - சாதாரண மக்களுக்கு 7% - மூத்த குடிமக்களுக்கு - 7.5%

4 வருடம் - சாதாரண மக்களுக்கு 7% - மூத்த குடிமக்களுக்கு - 7.5%

5 வருடம் - சாதாரண மக்களுக்கு 6.5% - மூத்த குடிமக்களுக்கு - 7%

5 வருடம் முதல் 10 வருடம் வரையில் - சாதாரண மக்களுக்கு 6.5% - மூத்த குடிமக்களுக்கு - 7.5%

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank)

உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank)

6 மாதங்கள் வரையில் - சாதாரண மக்களுக்கு 6.50% - மூத்த குடிமக்களுக்கு - 7.00%

9 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.50% - மூத்த குடிமக்களுக்கு - 7.00%

12 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.75% - மூத்த குடிமக்களுக்கு - 7.25%

15 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.75% - மூத்த குடிமக்களுக்கு - 7.25%

18 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.75% - மூத்த குடிமக்களுக்கு - 7.25%

21 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.75% - மூத்த குடிமக்களுக்கு - 7.25%

21 மாதங்களுக்கு மேல் - 24 மாதங்களுக்குள் - சாதாரண மக்களுக்கு 6.75% - மூத்த குடிமக்களுக்கு - 7.25%

24 மாதங்களுக்கு மேல் - 36 மாதங்களுக்குள் - சாதாரண மக்களுக்கு 7.00% - மூத்த குடிமக்களுக்கு - 7.50%

3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - சாதாரண மக்களுக்கு 6.75% - மூத்த குடிமக்களுக்கு - 7.25%

5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் - சாதாரண மக்களுக்கு 6.75% - மூத்த குடிமக்களுக்கு - 7.25%

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Banks)

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Banks)

சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 100 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்து கொள்ளலாம். அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரையில் இந்த வட்டி விகிதம் பொருந்தும்.

6 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 4.75% - மூத்த குடிமக்களுக்கு - 4.75%

9 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 5.25% - மூத்த குடிமக்களுக்கு - 5.25%

12 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.50% - மூத்த குடிமக்களுக்கு - 6.75%

15 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.50% - மூத்த குடிமக்களுக்கு - 6.75%

18 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.50% - மூத்த குடிமக்களுக்கு - 6.75%

21 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.50% - மூத்த குடிமக்களுக்கு - 6.75%

24 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.50% - மூத்த குடிமக்களுக்கு - 6.75%

27 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.25% - மூத்த குடிமக்களுக்கு - 6.50%

30 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.25% - மூத்த குடிமக்களுக்கு - 6.50%

33 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 6.25% - மூத்த குடிமக்களுக்கு - 6.50%

36 மாதங்கள் - சாதாரண மக்களுக்கு 7.00% - மூத்த குடிமக்களுக்கு - 7.30%

3 வருடத்திற்கு மேல்- 5 வருடத்திற்குள் - சாதாரண மக்களுக்கு 6.50% - மூத்த குடிமக்களுக்கு - 6.50%

5 வருடத்திற்கு - சாதாரண மக்களுக்கு 6.75% - மூத்த குடிமக்களுக்கு - 7.00%

5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் - சாதாரண மக்களுக்கு 6.00% - மூத்த குடிமக்களுக்கு - 6.00%

ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Jana Small Finance Bank)

ஜனா ஸ்மால் பைனான்ஸ் பேங்க் (Jana Small Finance Bank)

1 மாதத்திற்கு மேல் - 6 மாதங்களுக்குள் - சாதாரண மக்களுக்கு 4.00% - மூத்த குடிமக்களுக்கு - 4.50%

6 மாதத்திற்கு மேல் - 12 மாதங்களுக்குள் - சாதாரண மக்களுக்கு 5.50% - மூத்த குடிமக்களுக்கு - 6.00%

12 மாதத்திற்கு மேல் - 36 மாதங்களுக்குள் - சாதாரண மக்களுக்கு 6.50% - மூத்த குடிமக்களுக்கு - 7.00%

36 மாதத்திற்கு மேல் - 60 மாதங்களுக்குள் - சாதாரண மக்களுக்கு 6.75% - மூத்த குடிமக்களுக்கு - 7.25%

60 மாதத்திற்கு மேல் - 120 மாதங்களுக்குள் - சாதாரண மக்களுக்கு 6.00% - மூத்த குடிமக்களுக்கு - 6.50%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 4 banks giving returns up to 8% on RD: check details here

North East Small Finance Bank, Utkarsh Small Finance Bank, Jana Small Finance Bank, Suryoday Small Finance Banks, Jana Small Finance Bank are giving returns up to 8% on Recurring deposits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X