7.25% வரை வட்டி விகிதம்.. பிக்சட் டெபாசிட்டுக்கு இவங்க தான் பெஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கிகளில் வைப்பு நிதி திட்டத்திற்கு வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் திட்டம் அமலில் உள்ளது. இதனால் பலரும் இதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.

 

ஐந்து லட்சம் ரூபாய் வரை நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும் பட்சத்தில், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட அத்தனை வங்கிகளுமே நம்பகமான வங்கிகள் தான். ஐந்து லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யப்படும் உங்கள் பணத்திற்கு வங்கிகள் இன்சூரன்ஸ் கட்டுகிறது. வங்கி திவாலாகும் பட்சத்தில், ஐந்து லட்சம் ரூபாய் வரை உங்கள் வைப்பு தொகை திரும்ப கிடைக்கும்.

ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அவர்கள் கொடுக்கும் வட்டியை விட, ஒரு சதவிகித அதிக வட்டியை நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி, உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, பின்கேர் ஸ்மால் பைனான்ஸ், ஆர்பிஎல் வங்கி போன்ற சிறு நிதி நிறுவன வங்கிகள் கொடுக்கிறது.

வங்கி வட்டியை விட அதிகம்.. 8% வரையில் வருமானம் கொடுக்கும் தொடர் வைப்பு நிதி திட்டங்கள்.. !

நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 2 கோடி ரூபாய் வரைக்குமான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு எவ்வளவு வட்டி விகிதம் என்பதை பார்க்கலாம்.

7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் 3%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 3.5%

15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம்- 3%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 3.5%

30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம்- 3%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 3.5%

46 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 3.5%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 4%

91 நாள் முதல் 180 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் 4%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 4.5%

181 நாள் முதல் 365 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் 5%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 5.5%

366 நாள் முதல் 729 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் 6.75%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 7.25%

730 நாள் முதல் 1,095 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் 6.75%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 7.25%

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் வட்டி விகிதம்
 

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் வட்டி விகிதம்

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 2.50% முதல் 7% வரையில், 7 நாட்கள் முதல் 10 வருடங்களுக்கு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 2.50%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 3%

15 நாள் முதல் 60 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 3%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 3.5%

61 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 3.75%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 4.25%

91 நாள் முதல் 180 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் 4.50%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 5%

181 நாள் முதல் 364 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 5.50%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 6%

1 வருடம் (365 நாட்கள்) - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 6.25%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 6.75%

1 வருடம் முதல் 2 வருடம் வரையில் - - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 6.50%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 7%

2 வருடம் முதல் 3 வருடம் வரையில் - - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 6.50%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 7%

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

7 நாள் முதல் 29 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 2.90%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 3.40%

30 நாள் முதல் 89 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 3.50%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 4%

90 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 4.25%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 4.75%

1 வருடம் முதல் 2 வருடம் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 6.00%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 6.50%

2 வருடம் மற்றும் 1 நாள் முதல் 3 வருடம் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 6.50%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 7.00%

பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கி

7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 3%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 3.50%

46 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 3.25%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 3.75%

91 நாள் முதல் 180 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 3.50%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 4%

181 நாள் முதல் 364 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 5%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 5.50%

12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 5.60%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 6.10%

15 மாதங்கள் 1 நாள் முதல் 18 மாதங்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 5.60%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 6.10%

18 மாதங்கள் 1 நாள் முதல் 21 மாதங்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 6%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 6.50%

21 மாதங்கள் 1 நாள் முதல் 24 மாதங்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 6%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 6.50%

24 மாதங்கள் 1 நாள் முதல் 30 மாதங்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 6.25%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 6.75%

30 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 6.25%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 6.75%

ஆர்பிஎல் வங்கி

ஆர்பிஎல் வங்கி

3 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம்

7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 3.25%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 3.75%

15 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 3.75%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 4.25%

46 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 4.00%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 4.50%

91 நாள் முதல் 180 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 4.50%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 5.00%

181 நாள் முதல் 240 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 5.00%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 5.50%

241 நாள் முதல் 364 நாட்கள் வரையில் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 5.25%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 5.75%

12 மாதங்கள் முதல் 24 மாதங்களுக்குள் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 6.00%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 6.50%

24 மாதங்கள் முதல் 36 மாதங்களுக்குள் - சாதரண மக்களுக்கு வட்டி விகிதம் - 6.00%, மூத்த குடிமக்களுக்கு வட்டி விகிதம் - 6.50%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top banks promising returns up to 7.25 on FDs

Bank latest updates.. Top banks promising returns up to 7.25 on FDs
Story first published: Sunday, October 10, 2021, 19:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X