எல்லா ரக கடன் ஃபண்டுகளிலும் அதிக வருமானம் கொடுத்தவைகள்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது கடன் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான காலம். கடந்த 5 ஆண்டுகளில் கடன் மியூச்சுவல் ஃபண்ட்களில், ஐ டி எஃப் சி கவர்ன்மெண்ட் செக்யூரிட்டீஸ் கான்ஸ்டண்ட் மெச்சூரிட்டி ஃபண்ட் 11.42 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஐசிஐசிஐ ப்ரூ கான்ஸ்டண்ட் மெச்சூரிட்டி கில்ட் ஃபண்ட் 11.01 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

இந்தியாவின் தனியார் வங்கிப் பங்குகள் விவரம்!

எல்லா ரக கடன் ஃபண்டுகளிலும் அதிக வருமானம் கொடுத்தவைகள்!

 

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1IDFC Govt Securities Constant Mtrty Reg12.521/511.421/4
2ICICI Pru Constant Maturity Gilt Reg | Invest Now10.493/511.012/4
3Nippon India Gilt Securities Inst9.29--10.75--
4SBI Magnum Constant Maturity Reg | Invest Online10.692/510.713/4
5Nippon India Gilt Securities | Invest Online9.173/2510.631/24
6Nippon India Gilt Securities PF9.174/2510.632/24
7ABSL Govt Securities Reg | Invest Online8.397/2510.413/24
8IDFC GSF Investment Reg9.611/2510.414/24
9SBI Magnum Gilt Reg | Invest Online8.456/2510.215/24
10SBI Magnum Gilt PF8.45--10.21--
11SBI Magnum Gilt PF Fixed 1Y8.45--10.21--
12SBI Magnum Gilt PF Fixed 2Y8.45--10.21--
13SBI Magnum Gilt PF Fixed 3Y8.45--10.21--
14ICICI Pru Gilt Reg | Invest Now8.2111/2510.156/24
15UTI Gilt Discontinued Provident8.24--9.99--

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top debt fund and its returns 01 July 2020

List of top debt fund and its returns 01 July 2020
Story first published: Wednesday, July 1, 2020, 22:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more