டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று, ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS) மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இந்த ரக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரிக் கழிவு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 ஆண்டில், இ எல் எஸ் எஸ் ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகபட்சமாக க்வாண்ட் டாக்ஸ் ஃபண்ட் 12.92 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பி ஓ ஐ ஆக்ஸா டாக்ஸ் அட்வாண்டேஜ் ஃபண்ட் 8.79 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

 

இந்தியாவின் ஸ்டாக் புரோகிங் ஃபைனான்ஸ் கம்பெனி பங்குகள் விவரம்!

டாப் ELSS ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்!

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ELSS ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Quant Tax Reg | Invest Online8.562/3412.921/30
2BOI AXA Tax Advantage Eco8.74--8.79--
3BOI AXA Tax Advantage Reg | Invest Online7.933/347.992/30
4Canara Robeco Eqt Tax Saver Reg | Invest Online8.851/347.903/30
5Axis Long Term Equity Reg | Invest Online7.555/347.564/30
6DSP Tax Saver Reg | Invest Online3.7115/347.375/30
7Tata India Tax Savings Reg | Invest Online3.9312/347.276/30
8Invesco India Tax Reg | Invest Online6.166/347.027/30
9Taurus Tax Shield Reg5.178/346.868/30
10HDFC Long Term Advantage2.75--6.73--
11Motilal Oswal Long Term Eqt Reg | Invest Online-0.2127/346.729/30
12ABSL Tax Relief 96 Reg | Invest Online4.5310/346.7110/30
13Principal Tax Savings Reg2.3221/346.5911/30
14JM Tax Gain Reg3.4217/346.3612/30
15Kotak Tax Saver Reg | Invest Online3.8114/346.1913/30

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top ELSS equity mutual fund and its returns 12 August 2020

List of top ELSS equity mutual fund and its returns 12 August 2020
Story first published: Wednesday, August 12, 2020, 19:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X