ELSS ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்! 07.10.2020 நிலவரப்படி வருமான விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாம் பார்க்கப் போவது, ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம் என்று அழைக்கப்படும் ELSS மியூச்சுவல் ஃபண்டுகள். கடந்த 5 ஆண்டில், இந்த ELSS மியூச்சவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக க்வாண்ட் டாக்ஸ் ஃபண்ட் 15.66 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பி ஓ ஐ ஏ எக்ஸ் ஏ டாக்ஸ் அட்வாண்டேஜ் ஃபண்ட் 10.76 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி ஒட்டு மொத்த ஃபண்டுகளில் நல்ல வருமாானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.

 

1.4 பில்லியன் டாலர் முதலீடு.. கூகிள் பே, பேடிஎம், போன்பே-வுக்குச் செக் வைக்கும் அமேசான்..!

ELSS ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்! 07.10.2020 நிலவரப்படி வருமான விவரம்!

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ELSS மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Quant Tax Reg | Invest Online9.212/3415.661/30
2BOI AXA Tax Advantage Eco7.02--10.76--
3Canara Robeco Eqt Tax Saver Reg | Invest Online9.741/349.952/30
4BOI AXA Tax Advantage Reg | Invest Online6.235/349.943/30
5JM Tax Gain Reg3.1714/349.154/30
6Axis Long Term Equity Reg | Invest Online6.784/348.975/30
7DSP Tax Saver Reg | Invest Online2.6816/348.926/30
8Taurus Tax Shield Reg4.718/348.727/30
9Invesco India Tax Reg | Invest Online6.076/348.588/30
10HDFC Long Term Advantage2.64--8.44--
11Tata India Tax Savings Reg | Invest Online2.1217/348.409/30
12ABSL Tax Relief 96 Reg | Invest Online3.5113/348.3910/30
13Motilal Oswal Long Term Eqt Reg | Invest Online-0.4328/348.1611/30
14Kotak Tax Saver Reg | Invest Online4.319/348.1012/30
15Principal Tax Savings Reg0.4123/347.9613/30

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top ELSS mutual funds and its returns as on 7th October 2020

List of top ELSS mutual funds and its returns as on 7 October 2020
Story first published: Wednesday, October 7, 2020, 20:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X