ஈக்விட்டி ELSS மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Equity Linked Saving Scheme என்பது தான் ELSS-ன் விரிவாக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளில் க்வாண்ட் டாக்ஸ் ஃபண்ட் 9.2 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதே போல பி ஓ ஐ ஆக்ஸா டாக்ஸ் அட்வாண்டேஜ் ஃபண்ட் 7.3 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி அதிக வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவின் ப்ரிவரீஸ் & டிஸ்டிலரீஸ் கம்பெனி பங்குகள் விவரம்!

ஈக்விட்டி ELSS மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்த ஃபண்டுகள் விவரம்!

 

கடந்த 5 வருடங்களில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ELSS மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Quant Tax Reg1.747/349.201/30
2BOI AXA Tax Advantage Eco4.23--7.33--
3Motilal Oswal Long Term Eqt Reg | Invest Online-1.4720/347.292/30
4Axis Long Term Equity Reg | Invest Online4.791/347.263/30
5DSP Tax Saver Reg | Invest Online1.218/347.154/30
6Tata India Tax Savings Reg | Invest Online0.6115/347.015/30
7ABSL Tax Relief 96 Reg | Invest Online2.276/346.756/30
8BOI AXA Tax Advantage Reg | Invest Online3.454/346.547/30
9Invesco India Tax Reg | Invest Online3.355/346.408/30
10Canara Robeco Eqt Tax Saver Reg | Invest Online4.422/346.379/30
11Aditya Birla SL Tax Plan1.49--6.05--
12Principal Tax Savings Reg-1.8721/345.6610/30
13Kotak Tax Saver Reg | Invest Online0.7612/345.6411/30
14HDFC Long Term Advantage-0.53--5.58--
15Taurus Tax Shield Reg1.0110/345.5512/30

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top equity ELSS mutual funds and its returns date 18 June 2020

List of top equity ELSS mutual funds and its returns date 18 June 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more