ஈக்விட்டி திமெட்டிக் இண்டர்நேஷனல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்தவைகள்!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 5 ஆண்டுகளில் இண்டர்நேஷனல் திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்ட்களில், மோதிலால் ஓஸ்வால் நாஸ்டாக் 100 இடிஎஃப் ஃபண்ட் 20.68 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஃப்ராங்க்ளின் ஃபீடர் ஃப்ராங்க்ளின் யூ எஸ் ஃபண்ட் 15.11 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

 

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

ஆட்டோமொபைல் உதிரிபாக (கார், வணிக வாகனம், ஆட்டோ...) கம்பெனி பங்குகள்!

ஈக்விட்டி திமெட்டிக் இண்டர்நேஷனல் ஃபண்டுகளில் அதிக வருமானம் கொடுத்தவைகள்!

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி திமெட்டிக் International மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Motilal Oswal NASDAQ 100 ETF Reg25.611/3320.681/33
2Franklin Feeder Franklin US Opp Reg | Invest Online Now22.783/3315.112/33
3DSP World Gold Reg | Invest Online16.305/3314.323/33
4ICICI Pru US Bluechip Eqt Reg | Invest Now15.636/3312.874/33
5Edelweiss Grtr China Eqt Off-shore Reg | Invest Online19.184/3312.705/33
6DSP US Flexible Equity Reg | Invest Online12.197/3310.336/33
7PGIM India Global Eqt Opp Reg23.702/339.457/33
8Franklin Asian Equity Reg | Invest Online Now6.5717/337.758/33
9HSBC Global Consumer Opp Reg | Invest Online9.0110/336.989/33
10DSP World Mining Reg | Invest Online11.598/336.8010/33
11HSBC Asia Pacific (ExJapan) Div Yld Reg | Invest Online6.1218/336.6411/33
12Edelweiss Emrgng Mkt Opp Eqt Offshr Reg | Invest Online8.0013/336.1612/33
13ABSL Intl Eqt A Reg | Invest Online10.899/335.9014/33
14ICICI Pru Global Stable Eqt (FOF) Reg | Invest Now5.3822/335.9013/33
15DSP Global Allocation Reg | Invest Online8.0312/335.7115/33
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top equity thematic international fund returns 30 June 2020

List of top equity thematic international fund returns 30 June 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X