டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்! 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாம் பார்க்கப் போவது, தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள். கடந்த 5 ஆண்டில், இந்த தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக இன்வெஸ்கோ இந்தியா தங்க ஃபண்ட் 13.30 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கோட்டக் கோல்ட் ஃபண்ட் 13.19 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்ட் பட்டியலைக் காண்போம்.

டெலிகாம் கம்பெனி பங்குகள் விவரம்! 22 செப்டம்பர் 2020 நிலவரம்!

டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்! 22.09.2020 நிலவரப்படி வருமான விவரம்!

 

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் தங்க கமாடிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Invesco India Gold Reg | Invest Online18.7214/2113.301/21
2Kotak Gold Reg | Invest Online19.611/2113.192/21
3IDBI Gold ETF Reg19.124/2113.153/21
4ABSL Gold Reg | Invest Online17.4220/2113.114/21
5SBI Gold Reg | Invest Online18.6517/2112.996/21
6UTI Gold ETF Reg | Read More18.969/2112.995/21
7Invesco India Gold ETF Reg | Invest Online19.085/2112.967/21
8ABSL Gold ETF Reg | Invest Online19.066/2112.948/21
9HDFC Gold Reg | Invest Online17.9519/2112.949/21
10HDFC Gold ETF Reg | Invest Online18.6716/2112.9110/21
11Nippon India ETF Gold BeES Reg | Invest Online18.8311/2112.8711/21
12Kotak Gold ETF Reg | Invest Online18.988/2112.8512/21
13SBI ETF Gold Reg | Invest Online18.9110/2112.8413/21
14Nippon India Gold Savings Reg | Invest Online18.4318/2112.8214/21

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top gold commodity mutual fund and its returns 22 September 2020

List of top gold commodity mutual fund and its returns 22 September 2020
Story first published: Tuesday, September 22, 2020, 22:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?