டாப் கன்சர்வேட்டிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாம் பார்க்க போவது கன்சர்வேட்டிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள். இந்த கன்சர்வேட்டிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் வகையில், கடந்த 5 ஆண்டுகளில், எஸ் பி ஐ மேக்னம் சில்ட்ரன்ஸ் பெனிஃபிட் சேவிங்ஸ் பிளான் ஃபண்ட் 10.16 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கோட்டக் அசெட் அலொகேட்டார் ஃபண்ட் 9.81 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

டாப் கன்சர்வேட்டிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

 

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஹைப்ரிட் கன்சர்வேட்டிவ் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1SBI Magnum Children's Benefit - Savings Plan Reg | Invest Online5.0912/3610.161/33
2Kotak Asset Allocator Reg | Invest Online8.491/369.812/33
3ICICI Pru Regular Savings Reg | Invest Now6.904/369.093/33
4Kotak Debt Hybrid Reg | Invest Online6.046/368.324/33
5Tata Retrmnt Savings Cons Reg | Invest Online4.9513/368.095/33
6Baroda Conservative Hybrid Reg7.612/368.056/33
7Canara Robeco Cons Hybrid Reg | Invest Online6.913/367.597/33
8ICICI Pru Thematic Advantage (FOF) Reg | Invest Now2.0328/367.438/33
9IDFC Asset Allocation Cons Reg5.4110/367.129/33
10Nippon India Retrmnt Incm Generation Reg | Invest Online4.8415/367.0510/33
11SBI Debt Hybrid Reg | Invest Online4.0122/367.0311/33
12BNP Paribas Cons Hybrid Reg5.1211/367.0112/33
13Franklin Life Stage FoF 50s Plus FR Reg | Invest Online Now5.499/366.9513/33
14IDFC Regular Savings Reg4.7517/366.8214/33
15HDFC Hybrid Debt Reg | Invest Online3.5725/366.7415/33

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top hybrid conservative mutual fund and its returns 11 September 2020

List of top hybrid conservative mutual fund and its returns 11 September 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?