டாப் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிஸ்க் எடுக்கலாம், ஆனால் அந்த ரிஸ்க் நம்மை அதிகம் பாதிக்கக் கூடாது என்பவர்களுக்கான ஃபண்டு வகை இது. இதில் திரட்டும் பணத்தை ஈக்விட்டி & கடன் என எல்லா வகையான முதலீடுகளிலும் சேர்த்து முதலீடு செய்வார்கள்.

கடந்த 5 ஆண்டில், ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக எஸ்பிஐ மேக்னம் சில்ட்ரன்ஸ் பெனிஃபிட் ஃபண்ட் 9.40 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கோட்டக் அசெட் அலொகேட்டர் ஃபண்ட் 9.01 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

 

இந்தியாவின் நுகர்வோர் உணவு (Consumer Food) கம்பெனி பங்குகள் விவரம்!

டாப் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1SBI Magnum Children's Benefit Reg | Invest Online4.7516/369.401/33
2Kotak Asset Allocator Reg | Invest Online7.502/369.012/33
3ICICI Pru Regular Savings Reg | Invest Now6.665/368.643/33
4ICICI Pru Asset Allocator (FOF) Reg | Invest Now5.981/108.531/8
5Baroda Conservative Hybrid Reg8.071/367.864/33
6Kotak Debt Hybrid Reg | Invest Online5.4810/367.835/33
7Canara Robeco Eqt Hybrid Reg | Invest Online6.412/337.691/25
8Tata Retrmnt Svngs Moderate Reg | Invest Online3.808/337.592/25
9Quantum Multi Asset FOF Reg | Invest Online, Paperless6.351/107.571/10
10SBI Multi Asset Allocation Reg | Invest Online6.72--7.53--
11Tata Retrmnt Savings Cons Reg | Invest Online5.518/367.436/33
12Principal Hybrid Equity Reg2.4113/337.393/25
13Nippon India Retrmnt Incm Generation Reg | Invest Online5.557/367.287/33
14SBI Equity Hybrid Reg | Invest Online5.513/337.264/25
15ABSL Balanced Advantage Reg | Invest Online3.478/147.221/12

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top hybrid mutual funds and its returns as on 21 July 2020

List of top hybrid mutual funds and its returns as on 21 July 2020
Story first published: Tuesday, July 21, 2020, 19:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X