டாப் செக்டோரியல் இன்ஃப்ராஸ்ரக்சர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று, இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறை சார்ந்த பங்குகளில் அதிகம் முதலீடு செய்யும் செக்டோரியல் இன்ஃப்ராஸ்ரக்சர் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம். இந்த ஃபண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் கொடுக்கும் வட்டியை விட குறைவாகவே வருமானம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.

கடந்த 5 ஆண்டில், செக்டோரியல் இன்ஃப்ராஸ்ரக்சர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக டாரஸ் இன்ஃப்ராஸ்ரக்சர் ஃபண்ட் 5.49 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பி ஓ ஐ ஆக்ஸா எம் எஃப் ஜி & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட் 5.47 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

டாப் செக்டோரியல் இன்ஃப்ராஸ்ரக்சர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

 

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Taurus Infrastructure Reg1.884/215.491/20
2BOI AXA Mfg & Infrastructure Reg | Invest Online3.451/215.472/20
3SBI Infrastructure Reg | Invest Online1.295/215.343/20
4Invesco India Infrastructure Reg | Invest Online2.573/214.594/20
5Quant Infrastructure Reg | Invest Online2.892/214.445/20
6Nippon India Power & Infra Reg | Invest Online-3.3411/213.696/20
7L&T Infrastructure Reg | Invest Online-5.6017/213.307/20
8Franklin Build India Reg | Invest Online Now-2.828/213.118/20
9Kotak Infra & Eco Reform Reg | Invest Online-4.8915/211.939/20
10Tata Infrastructure Reg | Invest Online-3.3110/211.8910/20
11Canara Robeco Infrastructure Reg | Invest Online-3.7512/211.7811/20
12Sundaram Infrastructure Adv Reg-3.179/211.5712/20
13DSP T.I.G.E.R. Reg | Invest Online-4.9116/211.4313/20
14Nippon India ETF Infra BeES Reg | Invest Online0.196/210.9014/20
15UTI Infrastructure Reg | Invest Online-4.5614/210.4315/20

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top infrastructure equity mutual fund and its returns 14 August 2020

List of top sectoral infrastructure equity mutual fund and its returns 14 August 2020
Story first published: Friday, August 14, 2020, 19:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X