டாப் மல்டி கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று, லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என பல தரப்பட்ட ஈக்விட்டிகளில் முதலீடு செய்யும் மல்டி கேப் ஈக்விட்டி ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்க்கப் போகிறோம். கடந்த 5 ஆண்டில், மல்டி கேப் ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகபட்சமாக பராக் பரிக் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் 11.52 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து க்வாண்ட் ஆக்டிவ் ஃபண்ட் 10.10 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

டாப் மல்டி கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்!

 

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Parag Parikh Long Term Equity Reg | Invest Online12.341/4211.521/40
2Quant Active Reg | Invest Online10.162/4210.102/40
3IIFL Focused Equity Reg6.824/429.483/40
4Axis Focused 25 Reg | Invest Online5.827/428.854/40
5Tata Retrmnt Svngs Progressive Reg | Invest Online4.469/428.785/40
6SBI Focused Equity Reg | Invest Online6.525/428.446/40
7Kotak Standard Multicap Reg | Invest Online2.5115/427.037/40
8UTI Equity Reg | Invest Online6.973/427.028/40
9Canara Robeco Eqt Diversified Reg | Invest Online6.476/426.8710/40
10PGIM India Diversified Eqt Reg5.328/426.879/40
11Principal Focused Multicap Reg4.2010/426.6211/40
12DSP Equity Reg | Invest Online3.9511/426.5512/40
13ABSL Equity Reg | Invest Online0.5127/426.4713/40
14Motilal Oswal Multicap 35 Reg | Invest Online-0.2732/426.4214/40
15IDFC Focused Equity Reg1.4620/426.2715/40

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top multi cap equity mutual fund and its returns 07 August 2020

List of top multi cap equity mutual fund and its returns 07 August 2020
Story first published: Friday, August 7, 2020, 23:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X