டாப் செக்டோரியல் பேங்கிங் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று, வங்கி துறை சார்ந்த பங்குகளில் அதிகம் முதலீடு செய்யும் செக்டோரியல் பேங்கிங் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

கடந்த 5 ஆண்டில், செக்டோரியல் பேங்கிங் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக எஸ்பிஐ பேங்கிங் & ஃபின் சர்வீசஸ் ஃபண்ட் 10.43 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இன்வெஸ்கோ இந்தியா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட் 7.41 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

 

இந்தியாவின் உணவு & காலணி கம்பெனி பங்குகள் விவரம்!

டாப் செக்டோரியல் பேங்கிங் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்!

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் செக்டோரியல் பேங்கிங் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1SBI Banking & Fin Services Reg | Invest Online2.711/1710.431/15
2Invesco India Financial Services Reg | Invest Online--4/177.412/15
3Sundaram Financial Services Opp Inst0.01--5.86--
4ABSL Banking & Fin Services Reg | Invest Online-4.8912/175.813/15
5ICICI Pru Banking & Fin Services Reg | Invest Now-4.5811/175.674/15
6Taurus Banking & Financial Srvcs Reg1.262/175.445/15
7Sundaram Fin Services Opp Reg-0.885/175.066/15
8SBI ETF Nifty Bank Reg | Invest Online-2.768/174.327/15
9Kotak Banking ETF Reg | Invest Online-2.8010/174.288/15
10Nippon India ETF Bank BeES Reg | Invest Online-2.769/174.199/15
11Baroda Banking & Fin Services Reg-1.706/174.0110/15
12Nippon India Banking Reg | Invest Online-8.0414/172.1311/15
13UTI Banking & Fin Services Reg | Invest Online-8.1415/171.5812/15
14LIC MF Banking & Fin Services Reg | Invest Online-7.1713/17-1.7313/15
15Nippon India ETF PSU Bank BeES Reg | Invest Online-23.8216/17-15.0814/15

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top sectoral banking equity mutual fund and its returns 13 August 2020

List of top sectoral banking equity mutual fund and its returns 13 August 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?