டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று, ஸ்மால் கேப் ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்யும் ஸ்மால் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்க்கப் போகிறோம். பொதுவாக ஈக்விட்டி சந்தை சரிவில் இருக்கும் போது, ஸ்மால் கேப் ஃபண்டுகளின் வருமானமும் குறைவாக இருக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நல்ல ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்.

கடந்த 5 ஆண்டில், மல்டி கேப் ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகபட்சமாக எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் 10.07 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட் 8.00 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

 

இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை (NBFC) கம்பெனி பங்குகள் விவரம்!

டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்!

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஈக்விட்டி ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1SBI Small Cap Reg | Invest Online4.812/1410.071/13
2Axis Small Cap Reg | Invest Online5.581/148.002/13
3Nippon India Small Cap Reg | Invest Online-0.853/146.993/13
4HDFC Small Cap Reg | Invest Online-2.306/145.074/13
5L&T Emerging Businesses Reg | Invest Online-6.6710/145.065/13
6Kotak Small Cap Reg | Invest Online-1.344/145.026/13
7DSP Small Cap Reg | Invest Online-3.537/144.437/13
8Quant Small Cap Reg | Invest Online1.61--4.35--
9Union Small Cap Reg-1.515/141.788/13
10ICICI Pru Small Cap Reg | Invest Now-4.418/141.719/13
11ABSL Small Cap Reg | Invest Online-10.9414/140.9210/13
12Franklin Smaller Companies Reg | Invest Online Now-8.2412/140.8311/13
13HSBC Small Cap Eqt Reg | Invest Online-8.1811/14-0.1912/13
14Sundaram Small Cap Inst-9.43---0.80--
15Sundaram Small Cap Reg-10.2013/14-1.4713/13

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top small cap equity mutual fund and its returns 10 August 2020

List of top small cap equity mutual fund and its returns 10 August 2020
Story first published: Monday, August 10, 2020, 21:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X