கார் & இரு சக்கர பிரியரா நீங்க.. அப்படின்னா இதையும் கொஞ்சம் படிங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் பைக் மற்றும் கார் பிரியரா இருந்தா? நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு தான். நாம் மிக விருப்பப்பட்டு வாங்கும் ஒரு வாகனம், ஏதேனும் ஒரு பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டால், அது மிக பெரும் மன உளைச்சலை தரலாம்.

 

அப்படிப்பட்ட ஏதேனும் இயற்கை சீற்றங்கள் மற்றும் விபத்து மூலம் வாகனங்கள் பாதிக்கப்பட்டால், அதற்கு பாதுகாப்பு அளிக்கும்.

5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா?

இதற்காக சுய சேதாரங்கள், விபத்து காப்பீடு, மூன்றாம் தரப்பு காப்பீடு என பல வகையான காப்பீடுகள் உள்ளன.

நிதி ரீதியாக பாதுகாப்பு

நிதி ரீதியாக பாதுகாப்பு

இது விபத்துகள் மூலம் ஏற்படும் இழப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இது வாகனங்களுக்கு ஏற்படும் இழப்பு மட்டும் அல்ல, மரணங்களுக்கும் இழப்பு அளிக்கின்றன. மொத்தத்தில் உங்கள் வாகனங்களுக்கு நிதி ரீதியாக ஒரு பாதுகாப்பினை அளிக்கிறது. குறிப்பாக சாலையில் செல்லும் வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கட்டாயம்.

என்னவெல்லாம் கவர் ஆகாது?

என்னவெல்லாம் கவர் ஆகாது?

எனினும் சொந்த சேதங்களுக்கு (Own damage) இன்சூரன்ஸ் எடுப்பதில்லை. குறிப்பாக வெள்ளத்தால் ஏற்படும் வெள்ளத்தால் ஏற்படும் இன்ஜின் சேதம் அல்லது மாற்றப்பட்ட உதிரி பாகங்களின் தேய்மானம் போன்ற இழப்புகள் ஓன் டேமேஜ் பாலிசியில் கவர் ஆவதில்லை. குறிப்பாக பல சூழ்நிலைகளில் உரிமையாளரின் பொறுப்பை கணிசமாக அதிகரிக்கும். ஆக இந்த மாதிரியான காலகட்டத்தில் இன்ஜின் கவர் ஆட் ஆன் திட்டத்தினை தெர்தெடுக்கலாம்.

ஆட் ஆன் கவர்கள்
 

ஆட் ஆன் கவர்கள்

குறிப்பாக உங்கள் காரின் ஒட்டுமொத்த பாதுகாப்பினை நிதி பாதுகாப்பை மேம்படுத்த, இன்சூரன்ஸ் ஆட் ஆன் கவர்கள் உள்ளன. மொத்தத்தில் உங்கள் வாகனத்தின் பாதுகாப்பினை மேம்படுத்த இது உதவும்.

இது உங்கள் கார் வயதாகும்போது அதன் மதிப்பு காலப்போக்கில் குறைகிறது. மேலும் காரின் முழு உதிரி பாகங்களுக்கு ஏற்படும் முழு செலவையும் மீட்க முடியாமல் போகலாம்.

 

 முழு சேதமும் க்ளைம் செய்ய முடியாது?

முழு சேதமும் க்ளைம் செய்ய முடியாது?

அதே போல உங்கள் வாகனங்களின் முழு சேதத்தினையும் சில நேரங்களில் மீட்க முடியாமல் போகலாம். ஆக அது மாதிரியான சமயங்களில் ஆட் ஆன் பிளான்கள் கைகொடுக்கலாம்.

நவீன கார்கள் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்ததாக கருதப்பட்டாலும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் காரை ஓட்டும்போது ஹைட்ரோஸ்டேடிக் பூட்டு தொடர்பான சேதங்களுக்கு ஆளாக நேரிடும்.ஆக அதுபோன்ற பிரச்சனைகள் உங்கள் சாதாரண இன்சூரன்ஸ் திட்டங்கள் உதவாது. ஆக இதுபோன்ற சமயங்களில் ஆட் ஆன் திட்டங்கள் தான் கைகொடுக்கும் என்பதை இத்துறை சார்ந்த தொழில் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Useful car insurance add on covers that can protection for your vehicles

Useful car insurance add on covers that can protection for your vehicles/கார் & இரு சக்கர பிரியரா நீங்க.. அப்படி இதையும் கொஞ்சம் படிங்க..!
Story first published: Saturday, March 12, 2022, 8:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X