வீடு வாங்க போறீங்களா.. இதையும் கொஞ்சம் பார்த்துட்டு போங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீடு வாங்க போறீங்களா? கட்ட போறீங்களா? அப்படின்னா இது தான் சரியான சமயம் எனலாம். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே வட்டி விகிதம் என்பது குறைவாகவே உள்ளது.

 

குறிப்பாக முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு இன்னும் சிறந்த நேரம் எனலாம். ஏனெனில் குறைவான வட்டியுடன் சேர்த்து வரி சலுகையும் கிடைக்கும்.

4 நாட்களில் 15,624 கோடி ரூபாய் நஷ்டம்.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

மாத மாதம் வாடகை செலுத்துவதற்கு பதிலாக, அதனை மாத தவணையாக வீட்டுக் கடனை செலுத்தினால் வீடும் மிச்சமாகும். கடனும் அடைபடும். மொத்ததில் சொந்த வீடு என்ற கனவு நனவாகும்.

கருத்தில் கொள்ளுங்கள்

கருத்தில் கொள்ளுங்கள்

எனினும் இப்படி கடன் வாங்கி செய்ய நினைத்தாலும் அதனை குறைந்த வட்டியில் கடனாக பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படி கடன் வாங்கும்போது எந்த மாதிரியான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும், கவனிக்கப்படும் விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம். பொதுவாக வீட்டுக் கடன் எனும்போது வட்டி விகிதம் எவ்வளவு? கடன் மதிப்பெண், வயது எவ்வளவு தொகை? கடனுக்கான கால அவகாசம், மாத வருமானம் என்பது உள்ளிட்ட பலவும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

 கவனிக்க வேண்டியவை

கவனிக்க வேண்டியவை

அதேபோல ஒரு வங்கியில் கடன் வாங்கும்போது வட்டி விகிதம், செயல்பாட்டுக் கட்டணம் எவ்வளவு, மற்ற கட்டணங்கள் ஏதேனும் உண்டா? மாத தவணை எவ்வளவு? முன் கூட்டியே கடனை திரும்ப செலுத்தினால் அதற்கு எவ்வளவு கட்டணம் என பலவும் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன.

வீட்டுக் கடன் பெஸ்ட்
 

வீட்டுக் கடன் பெஸ்ட்

வீட்டுக் கடன் வாங்கும்போது வட்டி விகிதம் குறைவு என்பதோடு, மாத தவணையும் சேர்த்து, பல வரிச்சலுகையும் உண்டு. ஆக ஒரு வீட்டுக் கடனை குறைந்த வட்டியில் வாங்க இதனை கவனித்துக் கொண்டு அதன் பிறகு வாங்கலாம்.

 வட்டி விகிதம்

வட்டி விகிதம்

30 லட்சம் ரூபாய்க்கு மேலாக வீட்டுக் கடனுக்கு வட்டி விகிதம் வருடத்திற்கு (ப்ளோட்டிங் ரேட்)

யூனியன் பேங்க் ஆப் இந்தியா - 6.4 - 7.35%

பேங்க் ஆப் மஹராஷ்டிரா - 6.40 - 7.95%

யூகோ வங்கி - 6.50 - 6.70%

பஞ்சாப் & சிந்த் வங்கி - 6.5 - 7.60%

இந்தியன் வங்கி - 6.50 - 7.2%

பேங்க் ஆப் பரோடா - 6.5 - 7.85%

பேங்க் ஆப் இந்தியா - 6.50 - 8.35%

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - 6.70 - 7.15%

பஞ்சாப் நேஷனல் வங்கி - 6.55 - 7.8%

கோடக் மகேந்திரா வங்கி - 6.55 - 7.10%

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Which bank is best for home loan, check latest rates here

Which bank is best for home loan, check latest rates here/வீடு வாங்க போறீங்களா.. இதையும் கொஞ்சம் பார்த்துட்டு போங்க..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X