இந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தும் பெங்களூர் ஸ்டார்ட்அப்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாடு வளர்ச்சி அடைய அடைய நாட்டின் பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். இதைத் தான் தற்போது மத்திய அரசு செய்து வருகிறது.

 

மோடி தலைமையிலான மத்திய அரசு சில ஆண்டுகளாகவே நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் பல பணிகளைச் செய்து வருகிறார். இதில் முக்கியமான ஒன்று Defence Innovation Organisation நடத்தும் Defence India Startup Challenge.

 
இந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தும் பெங்களூர் ஸ்டார்ட்அப்..!

இந்த மாபெரும் போட்டியில் பெங்களூரிலிருந்து அதிகளவிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதில் தேர்வாகும் நிறுவனங்கள் அனைத்தும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்படி இதுவரை தேர்வான நிறுவனங்களில் 30 சதவீதம் பெங்களூரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் தான். பெங்களூர் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் உயர்ந்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை செயலாளர் சஞ்சய் ஜாஜூ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஸ்டார்ட்அப் ஹப் ஆக விளங்கும் பெங்களூர் நகருக்கு இது மகுடம் என்றால் மிகையில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

30% of startups working on defence projects are from Bengaluru

30% of startups working on defence projects are from BengaluruAlmost 30% of the startups working with the defence ministry to deliver cutting-edge technologies to Indian armed forces are from Bengaluru and their number is growing every year.
Story first published: Monday, July 29, 2019, 9:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X