‘கேப் காபி டே’ பார்ட்னராகி நிரந்தர வருமானம் பெறுவது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் நாம் கேப் காபி டே கடைகளைப் பார்த்து இருப்போம். 2015-ம் ஆண்டின் கணக்கு படி கேப் காபி டேவிற்கு நாடு முழுவதும் 1530 கடைகள் இருந்தன. தற்போது அது கண்டிப்பாக 2000 ஆக அதிகரித்து இருக்கும். இந்தியா மட்டும் இல்லாமல் கேப் காபி டே ஆஸ்ட்ரியா, நேபால், மலேஷியா, எகிப்த், செக் குடியரசு, நேபால் ஆகிய நாடுகளிலும் தங்களது கடைகளைத் திறந்துள்ளது.

1996-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி பெங்களூருவில் முதன் முறையாகக் கேப் காபி டே கடை திறக்கப்பட்டது. இங்கு விற்கப்படும் காபிகளுக்கான முக்கிய மூலதன பொருட்கள் கர்நாடகா சிக்கமங்களூருவில் உள்ள தங்களது சொந்த தோட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டே தயாரிக்கின்றனர்.

இப்படிப்பட்ட கேப் காபி டே கடையின் பிராஞ்சிஸ் பெறலா என்றால் அது முடியாது. ஏன் என்றால் கேப் காபி டே பிராஞ்சிஸ் முறையில் இயங்குவதில்லை. ஆனால் சொந்தமாக அல்லது வாடகைக்குக் கடை வைத்து இருந்தால் அதில் பார்ட்னராக இணைந்து வருவாய் பகிர்வுடன் கேப் காபி டே கடையைத் திறக்க முடியும்.

கடைக்குத் தேவையான இடம்?

கடைக்குத் தேவையான இடம்?

கேப் காபி டே கடையினை வாடகைக்கு எடுக்கக் குறைந்து 1,000 முதல் 1,500 நிலப்பரப்பில் இடம் வேண்டும். வாகனங்கள் பார்க்கிங்கிற்குத் தேவையான இடம் இருக்க வேண்டும்.

பார்ட்னராக அனுப்ப வேண்டிய விவரங்கள்

பார்ட்னராக அனுப்ப வேண்டிய விவரங்கள்

கேப் காபி டே குறும் அளவிலான கடை உங்களிடம் இருந்தால் பின் வரும் விவரங்களை அளிக்க வேண்டும்.

1) பெயர்
2) வீட்டு தபால் முகவரி, தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
3) கடையின் முகவரி
4) கட்டையின் அளவு
5) கடையின் புகைப்படங்கள்
6) கடை அமைந்திருக்கும் இடம் குறித்த விளக்கப்படம்

 

யாருக்கு அனுப்ப வேண்டும்?

யாருக்கு அனுப்ப வேண்டும்?

RegionContact personE-mail address
South India Karthik B.S [email protected]
Bengaluru Raju S.R [email protected]
  Madhusudhan B.C [email protected]
Tamil Nadu / Chennai Harish [email protected]
AP / Telangana / Hyderabad Sarath Babu [email protected]
Kerala Harigovind [email protected]
North India / NCR Nishant Ranjan [email protected]
  Abhishek Saxena [email protected]
  Syed Sahban [email protected]
  Jatan Sondhi [email protected]
Punjab / J&K Nishant Ranjan [email protected]
  Satish Chand [email protected]
Kolkata Bikash Shaw [email protected]
Mumbai Nikhil Khanolkar [email protected]
  Ambish Kashmiri [email protected]
  Dilip Singh [email protected]
  Vishal Suvas Telkar [email protected]
Rest of Maharashtra Vikas Adsule [email protected]
Gujarat Malav Acharya [email protected]
International Bharath Gowda [email protected]

 பிற வணிக வாய்ப்புகள்

பிற வணிக வாய்ப்புகள்

கேப் காபி டே நிறுவனம் உங்கள் கடையினைப் பயன்படுத்திக்கொண்டு அதற்கு வருவாய் அளிப்பது மட்டும் இல்லாமல் கடைக்குள் பிற வணிகங்களின் விளம்பாம் செய்யவும் அனுமதிகளை வழங்குகிறது. கேப் காபி டே கடைக்கு வரும் ஒரு வாடிக்கையாளர் குறைந்தது 45 நிமிடங்கள் வரை நேரத்தினைச் செலவழிப்பதால் இங்குச் செய்யப்படும் விளம்பரங்கள் மக்களை எளிதில் சென்றடையும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cafe coffee day regular income
English summary

How Can You Partner With Cafe Coffee Day For Regular Income?

How Can You Partner With Cafe Coffee Day For Regular Income?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X