பல லட்சம் கோடி முறைகேடாக பரிமாற்றம்.. லிஸ்டில் பல இந்திய வங்கிகள்.. அதிர வைக்கும் பின்னணி..!
உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் 2 லட்சம் கோடி அமெரிக்கா டாலர் அளவுக்கு முறைகேடான பரிவர்த்தனை நடந்துள்ளதாக ஆவணங்கள் வெளியாகியுள்ளன. இந்த முறைகேடா...