பட்டையை கிளப்பிய சோமேட்டோ.. நிமிடத்திற்கு 4,100 ஆர்டர்கள்.. புத்தாண்டில் செம ஜாய் தான்..!
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி சேவை செய்யும் சோமேட்டோ, லாக்டவுன் காலகட்டத்தில் ஏற்பட்ட சரிவினை ஒட்டுமொத்தமாக இந்த புது வ...