என்ஆர்ஐ பத்திரங்கள் என்றால் என்ன? இது ரூபாய் மதிப்பு சரிவை எப்படிக் குறைக்கும்..?
ரூபாய் மதிப்பு கடந்த சில வாரங்களாக மிகப் பெரிய அளவில் சரிந்து புதன்கிழமை டாலர் ஒன்றுக்கு 71.86 ரூபாய் என்றுள்ளது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 13 சதவீதம் வரை சர...