அப்பாடா... ஒரு பக்கம் தட தடன்னு சந்தை சரிகிறது என்றாலும், மறு பக்கம் ஏப்ரலில் 12 நாட்கள் விடுமுறை!
முதலில் இந்த ஏப்ரல் 2020-ல் இந்தியாவில் இருக்கும் வங்கிகள் சுமாராக 14 நாட்கள் விடுமுறை இருப்பதாகச் செய்திகள் வெளியானது. இப்போது இந்த ஏப்ரல் 2020-ல் இந்திய...