மன்மோகன்சிங்- புதின் முன்னிலையில் ரூ25 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
டெல்லி: இந்தியா- ரஷியா இடையே பாதுகாப்புத் துறையில் ரூ25,200 கோடி மதிப்பிலான 2 ஒப்பந்தங்கள் உட்பட 10 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகியுள்ளன. இந்த...