Incoming Call-களுக்கு காசு கேட்கும் டெலிகாம் நிறுவனங்கள்... இனி இதுக்கு ஒரு 50 ரூபாய் அழுகணும்
டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது இன்கம்மிங் கால்ஸ் எனப்படும் உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஆகும். அதிலும் இந்திய டெலிகாம் துறை ஜியோ ...