276 புள்ளிகள் சென்செக்ஸ் ஏற்றத்தில் 52 வார உச்ச விலை அல்லது புதிய விலை உச்சத்தைத் தொட்ட145 பங்குகள்!
05 அக்டோபர் 2020, திங்கட்கிழமை, சென்செக்ஸின் 30 பங்குகளில் 15 பங்குகள் பங்குகள் ஏற்றத்திலும், 15 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,905 பங்குகள...