அடுத்த சர்ச்சையில் சிக்கும் விஷால் கார்க்.. நினைவிருக்கா.. ஒரே ஜூம் காலில் 900 பேரை பணி நீக்கம்!
விஷால் கார்க் இந்த பெயரினை பலரும் கேள்விபட்டிருக்கலாம்... அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஏனெனில் பணி நீக்கம் செய்ததில் பேர் போன விஷால் கார்க...