மீண்டும் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்ட ரூபாய் மதிப்பு.. ஏன்.. என்ன காரணம்?
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று காலை அமர்விலேயே 10 பைசா சரிந்து, 77.78 ரூபாயாக சரிவினைக் கண்டது. தற்போது 77.81 ரூபாயாக வரலாறு காண...