ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரமா..! நிபுணர்களின் கருத்து என்ன..!
இந்திய முதலீட்டு சந்தையில் குறைந்த வட்டி வருமானம் சூழ்நிலை இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகளைக் காட்டிலும் ஸ்மால் கேப் பங...