வருமான வரி துறையின் இந்த ஒரு திட்டத்தால் 977 கோடி ரூபாய் சேமித்துள்ளதாம்.. எப்படி? கடந்த 5 வருடமாக வருமான வரித் துறை வரி செலுத்துனர்களுக்கு மின்னஞ்சல் முதலாகவே தகவல் அனுப்புவதால் தபால் அனுப்பும் செலவில் 977.5 கோடி ரூபாய் வரை சேமித்து...