வெயிட்டிங்.. ஏறுமா ஏறாதா..நய்கா நிறுவன முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு.. நிபுணர்களின் செம ரிப்போர்ட்!
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பலவும் பங்கு சந்தையில் நுழைந்து வருகின்றன. அப்படி பங்கு சந்தையில் நுழைந்த நிறுவனங்களி...