Sidhanathan K       Mar 26, 2024

இந்தியாவிலுள்ள மிகப்பெரிய யூனிகார்ன் நிறுவனம் எது தெரியுமா..?

யூனிகார்ன் என்பது சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டைக் கொண்ட தனியார் நிறுவனத்தை குறிப்பதாகும்.

தற்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய யூனிகார்ன் நிறுவனங்களை இப்போது பார்ப்போம்.

ஓயோ (OYO)

9.5 பில்லியன் டாலர்கள்

1

ஸ்விக்கி (Swiggy)

8.3 பில்லியன் டாலர்கள்

2

ட்ரீம்11 (Dream11)

8 பில்லியன் டாலர்கள்

3

ரேஸர்பே (Razorpay)

7.5 பில்லியன் டாலர்கள்

4

ஓலா (Ola)

7.5 பில்லியன் டாலர்கள்

5

இன்போஎட்ஜ் (Infoedge)

6.6 பில்லியன் டாலர்கள்

6

கிரெட் (Cred)

6.4 பில்லியன் டாலர்கள்

7

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric)

6 பில்லியன் டாலர்கள்

8

பார்ம்ஈசி (PharmEasy)

5.7 பில்லியன் டாலர்கள்

9

போஸ்ட்மேன் (Postman)

5.6 பில்லியன் டாலர்கள்

10